தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Thursday, 29 March 2012

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Part - 02

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Part - 02 


எனது முதற் பதிவில் Torrent File களை IDM மூலம் Download  செய்வது தொடர்பான விடயங்களை உங்களுடன் பகிர்தேன்.  ஆயினும் அதில் குறிப்பிடப்பட்ட  www.torrific.com  தளமானது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தற்போது Torrent File களை IDM மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியாது. நிறைய பேர் இதனால் கவலைப்பட்டிருப்பீர்கள். 
அந்த கவலையை தூக்கி போடுங்கள். இதோ அதற்கு தீர்வு ஒன்றை உங்களுடன் பகிர்கின்றேன். 

Friday, 23 March 2012

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

வணக்கம் நண்பர்களே.
அருமையனபதிவை இணையத்தில் பார்த்தேன்.உங்களுக்காக இந்த பதிவை வெளியிட்டேன்.

நீங்கள் அனைவரும் Torrents பற்றிஅறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளTorrents பக்கங்களின் ஊடாகTorrentகோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம். ஆனால் இப்போது  IDMஐ பயன்படுத்தி எப்படி வேகமாக டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம். 

Wednesday, 7 March 2012

உங்கள் Mobile இல் எல்லா மொழிகளிலும் browse செய்ய வேண்டுமா?


முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் install செய்ய வேண்டும்.

இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பின்னர் opera mini browser'ஐ திறந்து அதனுடைய Address bar இல் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும். பிறகு ஒரு Menu உங்களுக்குத் தெரியும். அதில் கடைசியாக இருக்கும் " Use bitmap fonts for complex scripts gvie " என்ற இடத்தில் NO என்று இருக்கும். அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள். அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்

முக்கியமான குறிப்பு இந்த பதிவு நான் ஒரு இனையப்பக்கத்தில் பார்த்தேன் .  அனைவரும் தெறிந்துக்கொள்வதற்காக இந்த பதிவை வெளியிட்டேன

GB to MB Compresser || பைல்களை GB இருந்து MB ஆக சுருக்க வேண்டுமா?

இன்றைய அவசர உலகில் நாளைக்கு செய்வோம் என்று எந்தவொரு வேலையையும் ஆறுதலாக செய்ய முடியாத வகையில் எமது வாழ்க்கை போகின்றது. எந்தவொரு பொருளையும் எமது தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்த நவீன தொழில்நுட்பத் துறையானது வழிவகுக்கின்றது.என்னடாப்பா?? இவன் என்ன சொல்லவாறான் என்று குழம்பாதீர்கள்..சம்பந்தம் இருக்கு...

Sunday, 4 March 2012

மூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படமாக்க


சில நேரங்களில் நாம் பெரிய அளவில் புகைப்படங்கள் எடுக்க வேண்டிவரும்.உதாரணத்திற்கு குரூப் போட்டோ எடுக்கும் சமயம் நம்மிடம் உள்ள சின்னகேமராவில் அவ்வளவு கும்பலையும் கவர் செய்வது கடினமே.அந்த படத்தை நாம் போட்டோஷாப்பில் ஒன்றாக ஆக்கலாம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒட்டியதே தெரியாமல் அழகாக ஒட்டி கொடுக்கின்றது.

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த


கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.