தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Sunday 29 April 2012

Internet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .


நாம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manager என்று  தான் அனைவரும் சொல்வோம் . ஏனென்றால் அந்தளவுக்கு அதன் டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும். Internet Download Managerஇலவசமாக பயன்படுத்துவது எப்படி ன்று இந்த பதிவில் பார்ப்போம் .    

Friday 27 April 2012

வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்

முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை  இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது.



Monday 23 April 2012

விண்டோஸ் XP Run commands.

விண்டோஸ் xp run commands.ம் கணினியில் ஏற்படுகின்ற சில பிரச்சனைக்கு run சென்று command prompt ல்  நமக்கு தேவையான command கொடுத்து அந்த பிரச்னை சரிசெய்வோம்.ஆனால் எதற்கு என்ன command கொடுப்பது என்று தான் நமக்கு தெறியாது. இப்படி தெறியாமல் இருந்து மண்டையை பிய்த்துக்கொள்வதைவிட இந்த commands ஐ பார்த்து தெறிந்துக் கொள்ளுங்கள் .



ரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.

இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள் இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள். 
ஆனால் நாம் என்று காசு கொடுத்து வாங்கினோம் WinX HD Video Converter Deluxe v3.12.2 க்கான கிராக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்போம். 



Friday 20 April 2012

விண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்

விண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்









மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளம் விண்டோஸ் 7 ஆகும். இதனை திறம்பட பயன்படுத்த

சில Shortcut கள் உள்ளன. அவற்றில் சில Shortcutகீகலும் அவற்றின் பயன்களை பற்றியும் நாம் இப்பதிவில் பார்போம்.



இனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்


PaisaLive.com
ணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.
அதில் ஒன்றுதான் இது..

Thursday 19 April 2012

VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.


VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.நாம் பொதுவாக ஒரு Audio மற்றும் Video ஐ நமக்கு ஏற்ற format ல் conver செய்ய  சில மென்பொருள் (software) நிறுவி பயன்படுத்துவோம், ஆனால் இதற்க்கென்று  தனியாக மென்பொருள் பயன்படுத்த வேண்டியதில்லை நம்மிடம் உள்ள vlc player லிலே பயன்படுத்தலாம் . அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

விண்டொஸ் 7 னில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ ஒரு வழி!


ங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இந்த வகையில் நாம்  
புதிதாக ஒரு இயங்கு தளம் (OS) அல்லது ஒரு இயங்கு தளத்தின் (OS) புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் 7னிலும் அதே நிலைமை தொடர்கிறது. பழைய மென்பொருள்களை புதிய இயங்குதலத்தில்  (OS) ல் பயன்படுத்துவது எப்படி என்று பார்போம்.  

Wednesday 18 April 2012

எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..

ந்த பதிவில் நாம் பார்க்கப் போவது Favourites Icon எனப்படும் Favicon-ஐ ப்ளாக்கரில் மாற்றுவது எப்படி?  நமது இனையப்பக்கத்திற்க்கான Faviconஐ நமது விருப்பத்திற்கேற்ப வைத்துக்கொள்வது ஆகும் . தற்பொழுது அதனை எளிதாக மாற்றும் வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை இங்கு பார்ப்போம்.



Tuesday 17 April 2012

நீங்களே folder lock மென்பொருள் உருவாக்களாம்.


நாம் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க பல folder lock மென்பொருள் install செய்து பயன்படுத்துவோம் அல்லது அந்த file க்கு password கொடுத்து பாதுகாப்போம் ஆனால் இப்படியில்லாமல் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க நாமே ஒரு folder lock மென்பொருளை உருவாக்குவோம். புறிகிறது அதை எப்படி உருவாக்குவது என்றுதானே முறைக்கிறீர்கள். மேலும் படியுங்கள் உள்ளே அதைப்பற்றி பார்போம்.

Thursday 12 April 2012

விரைவாக பைல்களை காப்பி செய்ய வேண்டுமா ?


பைல்களை நாம் ஒரிடத்தில் இருந்து வேறு போல்டருக்கோ - பென்டிரைவுக்கோ காப்பிசெய்ய மிகுந்த நேரம் ஆகும் . அதை குறைந்த நேரத்தில் எப்படி காப்பிசெய்வது எப்படி என்று பார்போம். 

Saturday 7 April 2012

ஒவ்வொரு Folderக்கும் ஒவ்வொரு நிறத்தை கொடுக்க விருப்பமா!


Microsoftஇன் தயாரிப்பான Windows Operating Systemகளில் வழமையாக மஞ்சள் நிறத்தில் மட்டுமே Folder கள் உருவாக்கலாம். அது Microsoft நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட நிறம் ஆகும். நாம் வழமையாக ஒரு File அல்லது Folder ஐ தேடும் போது எல்லா File மற்றும் Folder களும் ஒரே நிறத்தில் தான் இருக்கும் ஆனால் இப்பொழுது நீங்கள் அவற்றுக்கு நிறத்தை வழங்க முடியும்.

Wednesday 4 April 2012

இண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய .

இணையம் என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசியமான ஒன்றாகும், இந்த நிலையில் இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது


Sunday 1 April 2012

நீங்களே Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!


எந்நேரமும் கணனியில் வேலைசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும், வேவ்வேறு இடங்களில் (பிற) கணனிகளில் வேலைசெய்ய வேண்டி ஏற்படும் போது நமக்கு தேவையான மென்பொருட்களை எடுத்து சென்று அக்கணனிகளில் நிறுவி வேலையை ஆரம்பிக்கும் போது காலம் கடந்துவிடும். 
அவாவாறான சந்தர்ப்பங்களில்  கையடக்கமான (Portable) மென்பொருட்கள் இருந்தால் நமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளலாம்.

எங்கும் எடுத்துச் செல்ல  கூடிய Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!