தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Thursday, 31 May 2012

வீடியோவின் அளவை சுருக்குவது எப்படி?

How to video size compressorணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது என்னவென்று இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடனே புரிந்திருக்கும். நாம் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு இது. YouTube போன்ற தளங்களில் நமது வீடியோவை இணைப்பதற்க்கு வீடியோவின் அளவு (size) அதிகமாக இருப்பதால் அந்த வீடியோவை இணைப்பதற்கு மிகுந்த சிரமமடைகிறோம். அந்த சிரமம் இனி தேவையில்லை. 

Thursday, 24 May 2012

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை http://tholanweb.blogspot.comந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும்  தொலைக்காட்சி ( TV ) திரைகள்வரை காண்கிறோம். இதனால் கண்கள் சோர்வடைகின்றன. இதனால் டிஜிட்டல் பொருள்களிலிருந்து நமது கண்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது .   இந்த சூழ்நிலையில் நமது கண்களை பாதுக்காக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்.

Sunday, 13 May 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/சிலபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில்  browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading  ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . internet browsing speed ஐ  எந்த சாஃப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம். Saturday, 12 May 2012

திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள் http://tholanweb.blogspot.com/ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.  மொபைல் போனை திரும்பப் பெரும் வழியைப்பற்றி இந்த பதிவில் பார்போம். 
 

Tuesday, 8 May 2012

ப்ளாக்கரில் இன்ட்லி பரிந்துரை buttonஐ இணைப்பது எப்படி?

ணக்கம் நண்பர்களே...
 நாம் நமது ப்ளாக்கர் பதிவுகளை பதிவு செய்துவிட்டு அதை அனைவரும் படிக்க    நாம் பல சமூக வலைதளங்களில் பதிவோம். ஆனால் நமது ப்ளாக்கருக்கு வரும் நமது பார்வையாளர்கள் நமது பதிவை சமூக வலைதளங்களில் பகிரசெய்ய ஒரே வழி தான் இருக்கிறது. அது நமது ப்ள்ளாக்கருக்கு சமூக வலைத்தளங்களின் ஓட்டு போதும் விட்ஜெட்டை வைப்பதுதான் ஒரே வழி. அதன் மூலம் நமது ப்ளாக்கருக்கு வரும் நமது பார்வையாளர்கள் நமது பதிவை சமூக வலைதளங்களில் பகிர்வார்கள் . இதன்மூலம் நமது ப்ளாக்கருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் .    சமூக வலைதளங்களில் ஒன்று இன்ட்லி ஆகும். இதனுடைய ஓட்டு போடும் பொத்தானை நமது ப்ளாக்கரில் இணைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்


Sunday, 6 May 2012

சாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்

சாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்.    http://tholanweb.blogspot.com/சாப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவையான சீரியல் இலக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுதே விசிட் செய்யுங்கள்.Normal Video யோக்களை 3D Video யோக்களாக மாற்றுவதற்கு

ம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு போர்மட்டில் இருந்து வேறு வகையான போர்மட்டுக்கு எளிதாக மாற்றலாம். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றிலாம்.இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது. 

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...


பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/லைப்பதிவு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும் சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன. அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின் விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம் நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது. பதிவிட்டதும் டுவிட்டரில் பதிவின் தலைப்பையும் அதன் இணைப்பையும் போடவும் நேரம் வேண்டும். ஆனால் பதிவிட்டதும் டுவிட்டரில் அப்டேட் ஆனால் நன்றாக இருக்கும்.அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 


Thursday, 3 May 2012

பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?

பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?     http://tholanweb.blogspot.com/டந்த 2010 ஆம் வருடத்தில் மிக பிரபலமான இணையதளங்களில் டுவிட்டரும் ஒன்றாகும். டுவிட்டரில் 140 எழுத்துகளில் செய்திகளை பகிர்ந்து கொண்டு உலகெங்கும் உள்ள நண்பர்களுக்கு பரப்ப முடியும். பிளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள் தங்களது பதிவுகளை ஒருமுறையாவது பதிவின் இணைப்பை டுவிட்டரில் பகிர்வது அவசியம். இது எதற்காக என்றால் டுவிட்டரில் நம்மை பின் தொடரும் நண்பர்களுக்காக பகிர்வோம். நமது வலைப்பதிவை படிக்கும் வாசகர்கள் அவர்களின் நண்பர்களுக்கு தெரிந்தவர்களுக்கு என்று நமது பதிவைப் பற்றி உடனடியாக பகிர்ந்து கொள்ள Twitter Share பட்டன்கள் பயன்படுகின்றன. இதன் மூலம் நமது பதிவு நிறைய பேரைச் சென்றடையும் வாய்ப்புள்ளது.

Wednesday, 2 May 2012

பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?

பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?   http://tholanweb.blogspot.com/பேஸ்புக் இணையதளம் சமுக வலைத்தளங்களில் பிரபலமான இணையதளமாகும். இதில் நாள்தோறும் உலா வருவோரின் எண்ணிக்கை மிக அதிகம். நமது வலைப்பூவின் பதிவுகளை பேஸ்புக்கில் இணைப்பதால் நமது நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்று பெரிய கூட்டமே படிக்க வாய்ப்புள்ளது. நமது பதிவைப் படிக்கும் பலரும் தங்களது பேஸ்புக் இடத்தில் நமது 
பதிவுகளின் இணைப்பை பகிருவதால் இணைய வரத்தும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பேஸ்புக் புதியதாக Facebook Like என்று ஒரு பட்டனை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரே கிளிக்கில் பதிவுகளை அவர்களது Facebook Profile இல் பகிர்ந்து கொள்ள முடியும்.