தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Friday, 15 June 2012

Device Driver என்றால் என்ன?


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/ணினி சீராகா இயங்க வேண்டுமானால் கணினியில் இணைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு Hardware சாதனங்களுக்குமான Driver Software நிறுவப்படிருத்தல் அவசியம் என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. இந்த சாதனங்களுள் மோம், நெட்வர்க் கார்ட், வீடியோ கார்ட், சவுண்ட் கார்ட் என பல வகைப்பட்ட சாதனங்கள் அடக்கம். கணினியிலிருக்கும் ஒவ்வொரு சாதனமும் அதற்குரிய Driver Software ரை கொண்டுள்ளன. Mouse, Key Board, Monitor கூட Driver Software கொண்டுள்ளன. எனினும் அவற்றுக்குரிய Driver Software ஐ நாம் நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் இயங்கு தளங்கள் (விண்டோஸ்) தானாக அவற்றை நிறுவிக் கொள்ளும்.

Sunday, 3 June 2012

பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....


பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....ணக்கம் நண்பர்களே நமது இணைய தளத்தில் புதிய முயற்சி மாணவர்களுக்கும் , ப்ளாக்கருக்கும் ஒரு இனிய செய்தி. இதுவரை தேர்வு முடிவுகளை அரசு இணையதளம் அல்லது பெரிய இணையதளங்களே வழங்கி வந்தது. முதல் முறையாக நமது தோழன் பிளாக் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.