தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Monday, 6 August 2012

சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை


நாம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகளாக (trial version) கிடைக்கின்றன. அவற்றை இலவசமாக பயன்படுத்த நாம் இணையத்தில் crack file களை தேடி அலைகின்றோம் அப்படி தேடும்போது அதில் சில வைரஸ் மற்றும் மால்வேர் programmerகளிடம் சிக்கிவிடுகிறோம். crack fileலே இல்லாமல் அந்த மென்பொருளை எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.