தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Showing posts with label computer tips. Show all posts
Showing posts with label computer tips. Show all posts

Monday, 26 September 2022

How to fix Linux Screen Tearing Problem #linux #linuxmint

 நம்மில் பலர் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தி இருப்போம் அப்படி அதை பயன்படுத்த அதிகமான டிரைவர்கள் தனியாக தேவைப்படாது. அப்படி அதை பயன்படுத்துவதும் முன்னாடி இருந்ததை காட்டிலும் இப்போது மிகவும் எழுமையாக கொண்டுவந்துவிட்டார்கள் லினக்ஸ் சிஸ்டமில் பல முறைகள் இருக்கின்றன அதில் மிகவும் பிரபலமான ஒரு அமைப்பு linuxmint mate முறை அதை முதல் முறை பயன்படுத்தும் போது சில சிஸ்டமில் வீடியோவில் கட்டியுள்ளதுபோல்  Screen Tearing Problem வரும் அதை எப்படி சரி செய்வது என்று இந்த வீடியோவில் பார்போம். 

Sunday, 20 November 2016

How To Download Torrent Files with IDM For Free



Image result for torrent to idm downloadணக்கம் தோழர்களே இன்று நாம் Torrent  File களை நாம் IDM  மில் Download  செய்வது எப்படி என்று நாம் பார்ப்போம்.


Monday, 7 November 2016

DOWNLOAD MANAGER 6.26 BUILD 7 FULL VERSION FREE DOWNLOAD

Image result for idm 6.26 build 7 crackணக்கம் தோழர்களே இந்த பதிவில் நாம் IDM DOWNLOAD MANAGER 6.26 BUILD 7  ஐ எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


Wednesday, 2 March 2016

How to Backup and Restore Device Driver

 ணக்கம் தோழர்களே நாம் இந்த பதிவில் பார்க்கபோவது நமது Computerரின் Device Driver களை எப்படி Backup மற்றும் Restore செய்வது என்று பார்ப்போம். 

Wednesday, 30 December 2015

IDM 6.25 Build 10 Full Version Free Download



ணக்கம் தோழர்களே நாம் இந்த பதிவில் IDM (Internet Download Manager ) ஐ எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

Friday, 13 March 2015

Internet Download Manager 6.22 free Download

Image result for idm logoணக்கம் தோழர்களே நாம் இந்த பதிவில் Internet Download Manager 6.22 வை இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்போம்.

Saturday, 20 September 2014

Tholanweb Android App Free Download

 
ணக்கம் தோழர்களே இந்த பதிவில் நாம் பார்க்க போவது என்னவென்றால்  நமது தளத்திற்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். அதை பற்றிதான் இப்போது பார்க்க போறோம்.

Wednesday, 12 March 2014

Smadav 2014 v9.6.1 pro for free இலவச தரவிறக்கம்

ந்த பதிவில் நாம் பார்க்க போவது smadav Antivirus பற்றி. உங்களில் பலருக்கு smadav Antivirus பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நாம் இப்போது பார்க்க போவது smadav Antivirus pro v9.6.1. இந்த மென்பொருள் அனைத்து விதமான virusஐ யும் அளித்து விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Sunday, 22 December 2013

web site virus check இணைய பக்கத்தின் பாதுகாப்பை அறியும் தளம்.


நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது நாம் பார்க்கும் இணைய பக்கத்தின் security தன்மை குறித்து கவலைபடாமல் இருப்பதற்காக இந்த பதிவில் பார்க்க போகிறோம்.


Saturday, 28 September 2013

கொசுக்களை விரட்டும் மென்பொருள் - Anti Mosquito Software free download

ணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது நம் வாழ்நாளில் நமக்கு பல எதிரிகள் இருந்தாலும், அதில் நமது சென்மஎதிரியான (எனக்கும் ) கொசுவை விரட்டும் software பற்றி பார்ப்போம்.  

Monday, 12 August 2013

Adf.ly not working? trick to open adf.ly links. -Adf.ly தளம் திறக்கவில்லையா? அந்த தளத்தை திறக்கும் முறை.

Adf.ly தளம் திறக்கவில்லையா? அந்த தளத்தை எப்படி திறப்பதென்று இந்த பதிவில் பார்ப்போம்.

Friday, 31 May 2013

Installing Program உருவாக்குவது எப்படி ?

ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு (software)நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.




Friday, 2 November 2012

How to hack / change your start button in Windows XP

ந்த பதிவில் நாம் நமது கணினியில் windows xp யில் நீண்ட காலமாக start என்ற ஒரு பொத்தானை பார்த்து பார்த்து அலுத்துப்போய்ருக்கும் அந்த start பொத்தானில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்தமான பெயர்வரும்படி  எப்படி மாற்றுவது என்று இந்த பதிவில் பார்ப்போம் .

Monday, 6 August 2012

சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை


நாம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகளாக (trial version) கிடைக்கின்றன. அவற்றை இலவசமாக பயன்படுத்த நாம் இணையத்தில் crack file களை தேடி அலைகின்றோம் அப்படி தேடும்போது அதில் சில வைரஸ் மற்றும் மால்வேர் programmerகளிடம் சிக்கிவிடுகிறோம். crack fileலே இல்லாமல் அந்த மென்பொருளை எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.


Friday, 6 July 2012

Internet Download Manager 6.11 free download

நாம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manager என்று  தான் அனைவரும் சொல்வோம் . ஏனென்றால் அந்தளவுக்கு அதன் டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும்.


Friday, 15 June 2012

Device Driver என்றால் என்ன?


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/ணினி சீராகா இயங்க வேண்டுமானால் கணினியில் இணைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு Hardware சாதனங்களுக்குமான Driver Software நிறுவப்படிருத்தல் அவசியம் என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. இந்த சாதனங்களுள் மோம், நெட்வர்க் கார்ட், வீடியோ கார்ட், சவுண்ட் கார்ட் என பல வகைப்பட்ட சாதனங்கள் அடக்கம். கணினியிலிருக்கும் ஒவ்வொரு சாதனமும் அதற்குரிய Driver Software ரை கொண்டுள்ளன. Mouse, Key Board, Monitor கூட Driver Software கொண்டுள்ளன. எனினும் அவற்றுக்குரிய Driver Software ஐ நாம் நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் இயங்கு தளங்கள் (விண்டோஸ்) தானாக அவற்றை நிறுவிக் கொள்ளும்.

Thursday, 31 May 2012

வீடியோவின் அளவை சுருக்குவது எப்படி?

How to video size compressorணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது என்னவென்று இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடனே புரிந்திருக்கும். நாம் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு இது. YouTube போன்ற தளங்களில் நமது வீடியோவை இணைப்பதற்க்கு வீடியோவின் அளவு (size) அதிகமாக இருப்பதால் அந்த வீடியோவை இணைப்பதற்கு மிகுந்த சிரமமடைகிறோம். அந்த சிரமம் இனி தேவையில்லை. 

Thursday, 24 May 2012

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை http://tholanweb.blogspot.comந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும்  தொலைக்காட்சி ( TV ) திரைகள்வரை காண்கிறோம். இதனால் கண்கள் சோர்வடைகின்றன. இதனால் டிஜிட்டல் பொருள்களிலிருந்து நமது கண்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது .   இந்த சூழ்நிலையில் நமது கண்களை பாதுக்காக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்.