தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Wednesday, 8 February 2012

இலவசமாக faststone-capture-7.0 ஐ பயன்படுத்துவது எப்படி


வணக்கம் நன்பர்களே ...

நாம் பார்க்கும் இனைய பக்கங்களை ஒரு இமேஜ் கோப்பாக நம் கணினியில் பதிவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்போம். இந்த பதிவில் faststone-capture-7.0  ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.



Friday, 3 February 2012

தங்களது விண்டோஸ்7-ன் LOGON SCREEN லாக்ஆன் திரையை மாற்ற வேண்டுமா?



TAGS: விண்டோஸ்7 டிப்ஸ், விண்டோஸ் கணினி டிப்ஸ்கள், விண்டோஸ்7 வால்பேப்பர், விண்டோஸ்7 மென்பொருட்கள் இலவசம்.

தங்களது விண்டோஸ் 7 லாக்ஆன் ஸ்கிரினை, தங்களுக்கு பிடித்தாற் போன்று மாற்ற வேண்டுமா நண்பா? அப்படி என்றால் மேலும் படியுங்க.. இந்த பதிவு உங்களுக்கு தான்.



உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி

  உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி.பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம்.

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?





 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த
மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ளலாம்.

தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும், இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள். தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள்.