தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Thursday, 25 July 2013

temple run oz free download




நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது android OS காண ஒரு மென்பொருள் பற்றி பார்ப்போம்.android OSக்கான சிறந்த game களில் temple run oz game இலவசமாக download செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.





Saturday, 8 June 2013

ப்ளாகரில் நேரடி தரவிறக்கம் உருவாக்குவது எப்படி ? ( How to make Direct Download link in Blogger ? )


.
  
நாம் இந்த பதிவில்  Blogger ல் direct download link உருவாக்குவது எப்படி என்று பார்க்கப்போகிறோம். 






Friday, 31 May 2013

Installing Program உருவாக்குவது எப்படி ?

இந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு (software)நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.




Friday, 2 November 2012

How to hack / change your start button in Windows XP

இந்த பதிவில் நாம் நமது கணினியில் windows xp யில் நீண்ட காலமாக start என்ற ஒரு பொத்தானை பார்த்து பார்த்து அலுத்துப்போய்ருக்கும் அந்த start பொத்தானில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்தமான பெயர்வரும்படி  எப்படி மாற்றுவது என்று இந்த பதிவில் பார்ப்போம் .

Monday, 6 August 2012

சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை


நாம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகளாக (trial version) கிடைக்கின்றன. அவற்றை இலவசமாக பயன்படுத்த நாம் இணையத்தில் crack file களை தேடி அலைகின்றோம் அப்படி தேடும்போது அதில் சில வைரஸ் மற்றும் மால்வேர் programmerகளிடம் சிக்கிவிடுகிறோம். crack fileலே இல்லாமல் அந்த மென்பொருளை எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.


Friday, 6 July 2012

Internet Download Manager 6.11 free download

நாம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manager என்று  தான் அனைவரும் சொல்வோம் . ஏனென்றால் அந்தளவுக்கு அதன் டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும்.