தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Thursday, 31 May 2012

வீடியோவின் அளவை சுருக்குவது எப்படி?

How to video size compressorவணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது என்னவென்று இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடனே புரிந்திருக்கும். நாம் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு இது. YouTube போன்ற தளங்களில் நமது வீடியோவை இணைப்பதற்க்கு வீடியோவின் அளவு (size) அதிகமாக இருப்பதால் அந்த வீடியோவை இணைப்பதற்கு மிகுந்த சிரமமடைகிறோம். அந்த சிரமம் இனி தேவையில்லை. 

Thursday, 24 May 2012

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை http://tholanweb.blogspot.comஇந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும்  தொலைக்காட்சி ( TV ) திரைகள்வரை காண்கிறோம். இதனால் கண்கள் சோர்வடைகின்றன. இதனால் டிஜிட்டல் பொருள்களிலிருந்து நமது கண்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது .   இந்த சூழ்நிலையில் நமது கண்களை பாதுக்காக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்.

Sunday, 13 May 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/சிலபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில்  browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading  ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . internet browsing speed ஐ  எந்த சாஃப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம். 



Saturday, 12 May 2012

திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்



திருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள் http://tholanweb.blogspot.com/இந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.  மொபைல் போனை திரும்பப் பெரும் வழியைப்பற்றி இந்த பதிவில் பார்போம். 
 

Tuesday, 8 May 2012

ப்ளாக்கரில் இன்ட்லி பரிந்துரை buttonஐ இணைப்பது எப்படி?

வணக்கம் நண்பர்களே...
 நாம் நமது ப்ளாக்கர் பதிவுகளை பதிவு செய்துவிட்டு அதை அனைவரும் படிக்க    நாம் பல சமூக வலைதளங்களில் பதிவோம். ஆனால் நமது ப்ளாக்கருக்கு வரும் நமது பார்வையாளர்கள் நமது பதிவை சமூக வலைதளங்களில் பகிரசெய்ய ஒரே வழி தான் இருக்கிறது. அது நமது ப்ள்ளாக்கருக்கு சமூக வலைத்தளங்களின் ஓட்டு போதும் விட்ஜெட்டை வைப்பதுதான் ஒரே வழி. அதன் மூலம் நமது ப்ளாக்கருக்கு வரும் நமது பார்வையாளர்கள் நமது பதிவை சமூக வலைதளங்களில் பகிர்வார்கள் . இதன்மூலம் நமது ப்ளாக்கருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் .    சமூக வலைதளங்களில் ஒன்று இன்ட்லி ஆகும். இதனுடைய ஓட்டு போடும் பொத்தானை நமது ப்ளாக்கரில் இணைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்


Sunday, 6 May 2012

சாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்

சாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்.    http://tholanweb.blogspot.com/சாப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவையான சீரியல் இலக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுதே விசிட் செய்யுங்கள்.