தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Friday, 6 July 2012

Internet Download Manager 6.11 free download

நாம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manager என்று  தான் அனைவரும் சொல்வோம் . ஏனென்றால் அந்தளவுக்கு அதன் டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும்.


Friday, 15 June 2012

Device Driver என்றால் என்ன?


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/ணினி சீராகா இயங்க வேண்டுமானால் கணினியில் இணைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு Hardware சாதனங்களுக்குமான Driver Software நிறுவப்படிருத்தல் அவசியம் என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. இந்த சாதனங்களுள் மோம், நெட்வர்க் கார்ட், வீடியோ கார்ட், சவுண்ட் கார்ட் என பல வகைப்பட்ட சாதனங்கள் அடக்கம். கணினியிலிருக்கும் ஒவ்வொரு சாதனமும் அதற்குரிய Driver Software ரை கொண்டுள்ளன. Mouse, Key Board, Monitor கூட Driver Software கொண்டுள்ளன. எனினும் அவற்றுக்குரிய Driver Software ஐ நாம் நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் இயங்கு தளங்கள் (விண்டோஸ்) தானாக அவற்றை நிறுவிக் கொள்ளும்.

Sunday, 3 June 2012

பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....


பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....ணக்கம் நண்பர்களே நமது இணைய தளத்தில் புதிய முயற்சி மாணவர்களுக்கும் , ப்ளாக்கருக்கும் ஒரு இனிய செய்தி. இதுவரை தேர்வு முடிவுகளை அரசு இணையதளம் அல்லது பெரிய இணையதளங்களே வழங்கி வந்தது. முதல் முறையாக நமது தோழன் பிளாக் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். 

Thursday, 31 May 2012

வீடியோவின் அளவை சுருக்குவது எப்படி?

How to video size compressorணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது என்னவென்று இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடனே புரிந்திருக்கும். நாம் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு இது. YouTube போன்ற தளங்களில் நமது வீடியோவை இணைப்பதற்க்கு வீடியோவின் அளவு (size) அதிகமாக இருப்பதால் அந்த வீடியோவை இணைப்பதற்கு மிகுந்த சிரமமடைகிறோம். அந்த சிரமம் இனி தேவையில்லை. 

Thursday, 24 May 2012

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை

கணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை http://tholanweb.blogspot.comந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும்  தொலைக்காட்சி ( TV ) திரைகள்வரை காண்கிறோம். இதனால் கண்கள் சோர்வடைகின்றன. இதனால் டிஜிட்டல் பொருள்களிலிருந்து நமது கண்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது .   இந்த சூழ்நிலையில் நமது கண்களை பாதுக்காக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்.

Sunday, 13 May 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/சிலபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில்  browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading  ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . internet browsing speed ஐ  எந்த சாஃப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்.