தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Friday, 30 May 2014

Android கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி? How to free download in playStore paid application ?

மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்.

Wednesday, 12 March 2014

Smadav 2014 v9.6.1 pro for free இலவச தரவிறக்கம்

ந்த பதிவில் நாம் பார்க்க போவது smadav Antivirus பற்றி. உங்களில் பலருக்கு smadav Antivirus பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நாம் இப்போது பார்க்க போவது smadav Antivirus pro v9.6.1. இந்த மென்பொருள் அனைத்து விதமான virusஐ யும் அளித்து விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Tuesday, 24 December 2013

New year & Christmas Gadget

ணக்கம் நண்பர்களே  உங்கள் அனைவருக்கும் new year மற்றும் Christmas நல்வாள்த்துக்கள். blogger பதிவர்களுக்கான new year மற்றும் Christmas gadget கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.


Sunday, 22 December 2013

web site virus check இணைய பக்கத்தின் பாதுகாப்பை அறியும் தளம்.


நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது நாம் பார்க்கும் இணைய பக்கத்தின் security தன்மை குறித்து கவலைபடாமல் இருப்பதற்காக இந்த பதிவில் பார்க்க போகிறோம்.


Saturday, 28 September 2013

கொசுக்களை விரட்டும் மென்பொருள் - Anti Mosquito Software free download

ணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப் போவது நம் வாழ்நாளில் நமக்கு பல எதிரிகள் இருந்தாலும், அதில் நமது சென்மஎதிரியான (எனக்கும் ) கொசுவை விரட்டும் software பற்றி பார்ப்போம்.  

Monday, 12 August 2013

Adf.ly not working? trick to open adf.ly links. -Adf.ly தளம் திறக்கவில்லையா? அந்த தளத்தை திறக்கும் முறை.

Adf.ly தளம் திறக்கவில்லையா? அந்த தளத்தை எப்படி திறப்பதென்று இந்த பதிவில் பார்ப்போம்.