தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Saturday, 7 April 2012

ஒவ்வொரு Folderக்கும் ஒவ்வொரு நிறத்தை கொடுக்க விருப்பமா!


Microsoftஇன் தயாரிப்பான Windows Operating Systemகளில் வழமையாக மஞ்சள் நிறத்தில் மட்டுமே Folder கள் உருவாக்கலாம். அது Microsoft நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட நிறம் ஆகும். நாம் வழமையாக ஒரு File அல்லது Folder ஐ தேடும் போது எல்லா File மற்றும் Folder களும் ஒரே நிறத்தில் தான் இருக்கும் ஆனால் இப்பொழுது நீங்கள் அவற்றுக்கு நிறத்தை வழங்க முடியும்.

Wednesday, 4 April 2012

இண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய .

இணையம் என்பது தற்போதைய நிலையில் அத்தியாவசியமான ஒன்றாகும், இந்த நிலையில் இணைய இணைப்பிலோ அல்லது இணைய சேவையிலோ பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். நம்மை அறியாமலையே இணைய  அமைப்பில்(Setting) ஏதேனும் மாற்றங்களை செய்யக்கூடும் அதுபோன்ற சூழ்நிலையில் இணைய இணைப்பு நமக்கு கிடைக்காது, அல்லது இணைய இணைப்பில் ஏதேனும் சிறு தவறுகள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம் மட்டும் திறக்காது, அது போன்ற நிலையில் எந்த இடத்தில் தவறு நடந்தது என கனிக்க முடியும் ஆனால் அந்த தவறினை எவ்வாறு சரிசெய்வது என்பது மட்டும் புரியாது, இதுபோன்ற கோளாருகளை சமாளிக்க ஒரு மென்பொருள் உள்ளது


Sunday, 1 April 2012

நீங்களே Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!


எந்நேரமும் கணனியில் வேலைசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும், வேவ்வேறு இடங்களில் (பிற) கணனிகளில் வேலைசெய்ய வேண்டி ஏற்படும் போது நமக்கு தேவையான மென்பொருட்களை எடுத்து சென்று அக்கணனிகளில் நிறுவி வேலையை ஆரம்பிக்கும் போது காலம் கடந்துவிடும். 
அவாவாறான சந்தர்ப்பங்களில்  கையடக்கமான (Portable) மென்பொருட்கள் இருந்தால் நமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளலாம்.

எங்கும் எடுத்துச் செல்ல  கூடிய Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!

Thursday, 29 March 2012

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Part - 02

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Part - 02 


எனது முதற் பதிவில் Torrent File களை IDM மூலம் Download  செய்வது தொடர்பான விடயங்களை உங்களுடன் பகிர்தேன்.  ஆயினும் அதில் குறிப்பிடப்பட்ட  www.torrific.com  தளமானது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தற்போது Torrent File களை IDM மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியாது. நிறைய பேர் இதனால் கவலைப்பட்டிருப்பீர்கள். 
அந்த கவலையை தூக்கி போடுங்கள். இதோ அதற்கு தீர்வு ஒன்றை உங்களுடன் பகிர்கின்றேன். 

Friday, 23 March 2012

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

வணக்கம் நண்பர்களே.
அருமையனபதிவை இணையத்தில் பார்த்தேன்.உங்களுக்காக இந்த பதிவை வெளியிட்டேன்.

நீங்கள் அனைவரும் Torrents பற்றிஅறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளTorrents பக்கங்களின் ஊடாகTorrentகோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம். ஆனால் இப்போது  IDMஐ பயன்படுத்தி எப்படி வேகமாக டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம். 

Wednesday, 7 March 2012

உங்கள் Mobile இல் எல்லா மொழிகளிலும் browse செய்ய வேண்டுமா?


முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் install செய்ய வேண்டும்.

இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பின்னர் opera mini browser'ஐ திறந்து அதனுடைய Address bar இல் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும். பிறகு ஒரு Menu உங்களுக்குத் தெரியும். அதில் கடைசியாக இருக்கும் " Use bitmap fonts for complex scripts gvie " என்ற இடத்தில் NO என்று இருக்கும். அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள். அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்

முக்கியமான குறிப்பு இந்த பதிவு நான் ஒரு இனையப்பக்கத்தில் பார்த்தேன் .  அனைவரும் தெறிந்துக்கொள்வதற்காக இந்த பதிவை வெளியிட்டேன