தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Friday, 23 March 2012

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்

வணக்கம் நண்பர்களே.
அருமையனபதிவை இணையத்தில் பார்த்தேன்.உங்களுக்காக இந்த பதிவை வெளியிட்டேன்.

நீங்கள் அனைவரும் Torrents பற்றிஅறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளTorrents பக்கங்களின் ஊடாகTorrentகோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம். ஆனால் இப்போது  IDMஐ பயன்படுத்தி எப்படி வேகமாக டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம். 

இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தர

விறக்கவேகமானது seedersleechers,internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால்IDM
னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.

முதலில் torrent file கோப்பினை Download செய்து கொள்ளுங்கள். Download செய்த பின்னர் www.torcache.net என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி uploadசெய்து கொள்ளுங்கள்.




இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும்

அதனைcopy செய்து கொள்ளுங்கள்(blue link).
இப்பொழுது www.torrific.com தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்குregisterஆக வேண்டும் (இலவசம்).
copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்
இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.
தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM window தேன்றும்.
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.

இந்த பதிவு நான் ஒரு இணையப்பக்கத்தில் பார்த்தேன் . அனைவரும் தெறிந்துக்கொள்வதற்காக நான் இந்த பதிவை வெளியிட்டென். 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.