Home » Archives for July 2012
நாம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manager என்று தான் அனைவரும் சொல்வோம் . ஏனென்றால் அந்தளவுக்கு அதன் டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும்.