தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Friday, 6 July 2012

Internet Download Manager 6.11 free download

நாம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manager என்று  தான் அனைவரும் சொல்வோம் . ஏனென்றால் அந்தளவுக்கு அதன் டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும்.
வணக்கம் நண்பர்களே...
நமது தளத்தில் இந்த பதிவில் புதிய வசதி ஒன்று உருவாக்கியுள்ளோம்.அதை பதிவின் இறுதியில் பார்க்கலாம்.

இணையப் பயனாளர்கள் அனைவரும் இணையத்திலிருந்து எதை டவுண்லோட் செய்தாலும் அதற்கு ஒரு  Download Managerஐ பயன்படுத்திதான் டவுன்லோட் செய்வோம் ஏனெனில் ஒரு Download Managerல் உள்ள வசதிகள் பலவாகும். அந்த வகையில் ஒவ்வொரு Download Managerம் ஒவ்வொரு வசதியை கொண்டிருக்கும். Internet Download Manager மட்டும் அனைத்து வசதியையும் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மென்பொருள் கட்டணமாகத்தான் கிடைக்கிறது அதை எப்படி காசுக்கொடுத்து வாங்கிபயன்படுத்துவது என்றுதானே மூளிக்கிறீர்கள்!!!. நீங்கள் முளித்தது எனக்கு எப்படி தெரியுமென்று தானேநினைக்கிறீகள் ஏனென்றால் நானும் முதலில் அப்படித்தான் முளித்தேன்!!! .இதில் you tube வீடியோக்களை Download  செய்யும் வசதியும் உள்ளது.  சரி மேட்டருக்கு வருவோம் . 
 

இந்த மென்பொருளிண் புதியப்பதிப்பான 6.11 crack file ஐ உங்களுக்கு தருக்கிறேன்.
இது ஒரு சைலன்ட் இன்ஸ்டாளர் மென்பொருள். அதனால் இதை ஜெஸ்ட் double click செய்தாலே போதும்.இது தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடும்.download this software 
நமது தளத்தில் நேரடி டவுண்லோட் வசதி செய்யப்பட்டுள்ளது.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .

முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.