தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Monday, 6 August 2012

சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை


நாம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகளாக (trial version) கிடைக்கின்றன. அவற்றை இலவசமாக பயன்படுத்த நாம் இணையத்தில் crack file களை தேடி அலைகின்றோம் அப்படி தேடும்போது அதில் சில வைரஸ் மற்றும் மால்வேர் programmerகளிடம் சிக்கிவிடுகிறோம். crack fileலே இல்லாமல் அந்த மென்பொருளை எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
   

நமது இந்த தேவையை ஒரு  software  நிவர்த்தி செய்கிறது. அந்த  software பெயர் RunAsDate.


RunAsDate http://tholanweb.blogspot.com/

செயல் முறை: 

 •  இந்த software நமது சோதனைப்பதிப்பு (trial versionsoftwareஇன் install செய்த நேரத்தையும், தேதியையும்  உறையவைக்கிறது. 
 • இதன் மூலம் நாம் ஒரு சோதனைப்பதிப்பு (trial versionsoftwareஐ எந்த crackகும் பயன்படுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம்.


முக்கியக்குறிப்பு : 

 • இதில் காலாவரையான மென்பொருளை (software) பயன்படுத்த வேண்டாம்.
 • அந்த மென்பொருள் (software) கொடுக்கும் நாட்களுக்குள் இதை பயன்படுத்த வேண்டும்.


பயன்படுத்தும் முறை:

 1. முதலில் Browse பொத்தானை அலுத்தி நீங்கள் பயன்படுத்த வேண்டிய மென்பொருளை எந்த ட்ரைவில் install செய்து வைத்துள்ளீர்களோ அந்த பகுதிக்கு சென்று அதன் ஒரிஜினல் exe ஐக்கானை தேர்வு செய்யவும்.
 2. பிறகு தாங்கள் இன்ஸ்டால் செய்த அல்லது அந்த மென்பொருள் காலாவதி ஆகவில்லை என்றால் அன்றைய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவும்.
 3. பிறகு Run பொத்தானை அலுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த exe ஐகான் சரியானதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
 4. பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானுக்கு அருகில் உள்ள கட்டத்தில் அந்த மென்பொருளின் பெயரை அல்லது உங்களுக்கு பிடித்த பெயரை பெயரை கொடுக்கவும்.
 5.  பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானை அலுத்தி desktopல் அந்த மென்பொருள்க்கான  Shortcutஐ உருவாக்கவும். பிறகு Close பன்னவும்.
 6. பிறகு நீங்கள்  Desktopல் உருவாக்கிய  Shortcut மூலம்தான் அந்த மென்பொருளை திறந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் கொடுத்த அந்த நேரத்திலேயே நீண்டநாள் பயன்படுத்தலாம். 
 7. இனி யாரும்  சோதனைப்பதிப்பு (trial versionsoftware க்கு crack file தேடி அலையவேண்டாம்.     அவ்வளவுதான் . 

                             இந்த  .exe file க்கு install program நான் உருவாக்கியது . அடுத்த பதிவு   install program உருவாக்குவது எப்படி? என்பது தான் . 
                                                               
                                       Download .exe file 
                                                          
                           Download RunAsDate .zip file
                                               
                   Download RunAsDate for x64 .zip file


மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
                                       முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

                                                                    நன்றி.

                                      என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

 1. நீண்ட நாள் கழித்து பதிவிட்டாலும், அனைவருக்கும் பயன் தரும் தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழா...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தனபாலன் தோழரே...
   தாங்கள் இந்த தளத்திற்கு வந்ததற்கும் கருத்து தெரிவித்ததர்க்கும் நன்றி.

   என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

   Delete
 2. வணக்கம்!

  பிறகு, அந்த shortcut-ஐ use பண்ணி, application-ஐ open பண்ணணுங்களா? shortcut வெக்காம shortcut எதாச்சு இருந்தா சொல்லுங்க. ஏனா, நா desktop-ல அழகுக்காக, wallpaper மட்டும் தான் வெச்சிருக்கேன்.

  ReplyDelete
 3. பிறகு, அந்த shortcut-ஐ use பண்ணி, application-ஐ open பண்ணணுங்களா? shortcut வெக்காம shortcut எதாச்சு இருந்தா சொல்லுங்க. ஏனா, நா desktop-ல அழகுக்காக, wallpaper மட்டும் தான் வெச்சிருக்கேன்.
  ------------------------
  வணக்கம் சதா தோழரே...
  முதலில் என்னை மன்னிக்கவும் இரவு தூக்கத்தில் ஒரு வரியை விட்டுவிட்டேன்.நான் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி. இப்போது update செய்துவிட்டேன்.

  தாங்கள் shortcut வைத்துவிட்டு அதை ஏதேனும் folderல் வைத்து பயன்படுத்தலாம்.நன்றி
  என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

  ReplyDelete

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.