தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Sunday, 29 April 2012

Internet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .


நாம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manager என்று  தான் அனைவரும் சொல்வோம் . ஏனென்றால் அந்தளவுக்கு அதன் டவுன்லோட் வேகம் அதிகமாக இருக்கும். Internet Download Managerஇலவசமாக பயன்படுத்துவது எப்படி ன்று இந்த பதிவில் பார்ப்போம் .    


 
இணையப் பயனாளர்கள் அனைவரும் இணையத்திலிருந்து எதை டவுண்லோட் செய்தாலும் அதற்கு ஒரு  Download Managerபயன்படுத்திதான் டவுன்லோட் செய்வோம் ஏனெனில் ஒரு Download Managerல் உள்ள வசதிகள் பலவாகும். அந்த வகையில் ஒவ்வொரு Download Managerம் ஒவ்வொரு வசதியை கொண்டிருக்கும். Internet Download Manager மட்டும் அனைத்து வசதியையும் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மென்பொருள் கட்டணமாகத்தான் கிடைக்கிறது அதை எப்படி காசுக்கொடுத்து வாங்கிபயன்படுத்துவது என்றுதானே மூளிக்கிறீர்கள்!!!. நீங்கள் முளித்தது எனக்கு எப்படி தெரியுமென்று தானேநினைக்கிறீகள் ஏனென்றால் நானும் முதலில் அப்படித்தான் முளித்தேன்!!! .இதில் you tube வீடியோக்களை Download  செய்யும் வசதியும் உள்ளது.  சரி மேட்டருக்கு வருவோம் . இதில் you tube வீடியோக்களை Download  செய்யும் வசதியும் உள்ளது. 
 
       1.முதலில் இந்த லிங்கில் சென்று Internet Download Manager latest version
            (புதிய பதிப்பை ) ஐ டவுண்லோட் செய்யவும்.
    
   2.பிறகு இந்த லிங்கில் சென்று Crack File ஐ டவுண்லோட் செய்யவும்.

  

3.பிறகு கீழே படத்தில் காட்டியவாறு சிடிப்போன்று Icon உள்ள பைலை ரன் 

   (openசெய்யவேண்டும்


4.பிறகு நீங்கள்  Download செய்த Internet Download Manager ஐ Install செய்யவேண்டும்.


5.பிறகு உங்களுக்கு தேவையான Internet Download Manager latest version உங்களுக்கு இலவசமானதாக மாறிவிட்டது.

 முக்கியக்குறிப்பு : 

முக்கியமான விஷயம் அதை தயவு செய்து அப்டேட் செய்யவேண்டாம்.

 இப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் இப்பதிவை பற்றியக்கருத்தை தவறாமல் பதிவிடவும். இப்பதிவை தங்களுடைய சமூகதலங்க்காளில் பதியவும் இதன்மூலம் அனைவரும் பயனடைவர். 

                                                              நன்றி...

                            என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.