தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Friday, 31 May 2013

Installing Program உருவாக்குவது எப்படி ?

ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு (software)நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

வணக்கம் நண்பர்களே ....   நீண்ட நாட்களாக நாம் இந்த பதிவை எதிர்பார்த்திருந்தோம் அதற்கு இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது. எனது சூழ்நிலையின்காரணமாக நீண்டநாட்களாக எந்த பதிவும் இடமுடியவில்லை அதற்கு என்னை மன்னிக்கவும்.சரி மேட்டருக்கு வருவோம். 


    நாம் உருவாக்கிய (software)மென்பொருள் அல்லது (portable software)போர்ட்டபிள் மென்பொருளுக்கு நீங்கள் installing program உருவாக்குவது எப்படி என்று இந்த video பதிவில் பார்க்கவும். இன்று முதல் முறையாக video பதிவு செய்துள்ளேன் எனது video எப்படி வந்துள்ளது என்று கருத்துசொல்லவும்.உங்களுக்கு தேவையான software: 


நமக்கு பயன்படும் மென்பொருளின் பெயர் Caphyon Advanced Installer அதற்கான crack filedownload செய்ய Download now  செய்யவும். 
அதற்கான software பதிப்பு  Caphyon Advanced Installer Architect v9.6.1 download now 


Advanced Installer பயன்பாடு :

இதில் நமக்கு பலவசதி உள்ளது அவைகள்
இதில் trail version software கூட உருவாக்கலாம் . 

  

 1.  Installer - New Generic or Specialized Installer Project
 2. Java - New Java Installer Project
 3. Updates - New Patch or Updates Configuration Project
 4. Add-Ins -New Office, Visual Studio Add-in or Visual Studio Extension.
 5. Merge Modules - New Merge Module Project Configuration Project
 6. Mobile - New Windows Mobile packages
 7. Import -Repackage Installation
 8. Custom Templates - Use a custom template for a new project 
Advanced Installer பயன்படுத்தும் முறை :


 


 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகளுக்கு வழிவிட்டுசெல்லவும்.
அதில் உங்கள் உறவினர் கூட இருக்கலாம்.பதிவு பிடித்திருந்தால் சமுகவலைத்தளங்களில் பதியவும்.
இப்பதிவில் உள்ள உங்களதுநிறை குறைகளை கருத்தாகதெரிவிக்கவும்.

நன்றி 
                                     என்றும் அன்புடன் :அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

 1. Chennai No.1 Web Design - web hosting service 2014

  Unlimited Web hosting/ Unlimited Data Base - Web Redesign Service

  Chennai website ready More info call me - 9994251082

  E-mail - classiindia8@gmail.com

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நன்று அண்ணா

  ReplyDelete

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.