தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Monday, 23 April 2012

ரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.

இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள் இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள். 
ஆனால் நாம் என்று காசு கொடுத்து வாங்கினோம் WinX HD Video Converter Deluxe v3.12.2 க்கான கிராக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்போம். 


சிறப்பம்சங்கள்:
 • வீடியோக்களை MKV, MTS/M2TS, MOD, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, WebM, Google TV ஆகிய பார்மட்களில் கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
 • HD வீடியோக்களை எந்த தரமும் குறையாமல் பைல் அளவை குறைக்கிறது.
 • வீடியோக்களை iPhone, iPad, iPod மற்றும் Android சாதனங்களில் இயங்குமாறு கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
 • இந்த மென்பொருளை DVD Burner மென்பொருளாகவும் உபயோகப்படுத்தலாம்.
 • மற்ற கன்வேர்ட் மென்பொருளோடு ஒப்பிடுகையில் மிகவும் வேகமாக இயங்க கூடியது.
இலவசமாக்குவது எப்படி என்று பார்ப்போம் :

 1. முதலில் இந்த லின்கில் சென்று WinX HD Video Converter Deluxe v3.12.2 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து instal  செய்து கொள்ளுங்கள். http://www.winxdvd.com/hd-video-converter-deluxe/
 2. பிறகு இந்த லின்கில் சென்று கிராக்(crack) file ஐ தரவிரக்கம்செய்து அதில் patch பொத்தானை அளுத்துங்கள் .
 3. பிறகு அதில் கீழே உள்ள கட்டத்தில் 
 4. patchங் முடிந்து விட்டது என்ற செய்தி வரும்.
 5. அவ்வளவுதான் உங்களுக்கு  WinX HD Video Converter Deluxe v3.12.2  இலவசமானதாக மாறிவிட்டது.
 6. கிராக் லின்க்  http://www.cracks.cx/winx-hd-video-converter-deluxe-v3.12.2---patch-by-chaos!-keygen-crack-serial-26296.html
அதில் கீழே உள்ள இந்த பொத்தானை மட்டும் அளுத்தவும்.
                                                                                     நன்றி... இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.