தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Wednesday, 30 December 2015

IDM 6.25 Build 10 Full Version Free Downloadணக்கம் தோழர்களே நாம் இந்த பதிவில் IDM (Internet Download Manager ) ஐ எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
வணக்கம் தோழர்களே நாம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது  IDM 6.25 Build 10 Full Version (Internet Download Manager) ஐ இலவசமாக பயன்படுத்துவதை பற்றி பார்ப்போம். 


நாம் இணையத்தில் பயன்படுத்தும் Download Manager Software களில் சிறந்ததாக விளங்குவது இந்த  IDM  என்று அளைக்கக்கூடிய Internet Download Manager மென்பொருள் தான். ஆனால் இந்த Software காசு கொடுத்து வாங்கவேண்டுமாம். நமக்குத்தான் காசுன்னாலே ஆகாதே. வெள்ளக்காரன் என்னதான் பூட்டு போட்டாலும் அதுக்கு கள்ளச்சாவி கண்டுபிடிப்பது நம்மாளாச்சே விடுவோமா நாம்ம இந்த Software ரும் அதற்கான Crack file லும் இணைத்துள்ளேன். Download செய்து இலவசமாக பயன்படுத்துங்கள் . 

Crack செய்யும் முறை: 

  1. முதலில் IDM ஐ Install செய்யவும்.
  2. பிறகு Task bar ல் இயங்கிக்கொண்டிருக்கும் idm மை stop செய்யவேண்டும். 
  3. பிறகு Crack Folder ல் உள்ள .IDMan.exe file ஐ IDM Install செய்த போல்டரில் ( ex : C:\Program Files\Internet Download Manager ) Paste செய்யவேண்டும். 
  4. பிறகு Crack Folder ல் உள்ள Activate.reg என்பதை Run செய்யவும். இப்போது உங்களுக்கான  IDM 6.25 Build 10 Full Version தயார். 

 idm 6.25 free download
Downloadஇன்று ஒரு தகவல்.

வீழ்வதல்ல தோல்வி, விழுந்த இடத்திலேயே கிடப்பது தான்.மனிதனால் முடியாதது எதுவுமில்லை .

முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எழுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

          நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


5 comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.