தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Wednesday, 12 March 2014

Smadav 2014 v9.6.1 pro for free இலவச தரவிறக்கம்

ந்த பதிவில் நாம் பார்க்க போவது smadav Antivirus பற்றி. உங்களில் பலருக்கு smadav Antivirus பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நாம் இப்போது பார்க்க போவது smadav Antivirus pro v9.6.1. இந்த மென்பொருள் அனைத்து விதமான virusஐ யும் அளித்து விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.