தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Sunday, 13 May 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை http://tholanweb.blogspot.com/சிலபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில்  browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading  ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . internet browsing speed ஐ  எந்த சாஃப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம். 
nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை http://tholanweb.blogspot.com/ இனி உங்கள் Internet browsing வேகம் முயல் இல்லை நெருப்புக்கோழிதான் ...  


 Internet browsing speed ஐ அதிகரிக்கும் முறை : 

1.நீங்கள் xp வைத்திருந்தாள் : 

 • XP -->கிளிக் programs--> Run செல்லவும். 
 • Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .

                      gpedit.msc


2.நீங்கள் 7 வைத்திருந்தாள் : 

 • windows 7 னில் programs---> search box---> Type "Run"
 • Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .

                       gpedit.msc

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை http://tholanweb.blogspot.com/

3.இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.

 • Computer Configuration
 • Administrative Templates
 • Network
 •  QoS Packet Scheduler
 • Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை http://tholanweb.blogspot.com/

பிறகு apply செய்து OK கொடுக்கவும். 

முக்கிய குறிப்பு : 

 1. இந்தமுறை 20% வேகத்தை மட்டுமே கூட்டும். 
 2. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க உங்களிடம் அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும். 
 3. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய Internet Browser Update செய்திருக்க வேண்டும்.  


nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை http://tholanweb.blogspot.com/


இப்படி செய்தால் உங்களுடைய Internet browsing speed அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

 

மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.