உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி.பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம்.
பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம். அதற்காக ஒவ்வொரு வெப்சைட்டும் ஒரு ஓட்டளிப்பு பட்டையின் எச்.டி.எம்.எல்லை வழங்கின்றது. ஆனால் நமது பிளாக்கில் அனைத்து ஒட்டளிப்பு பட்டைகையும் வைத்திருப்பது சாத்திமில்லை. ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று பதிவு செய்து வர ஒவ்வொரு திரட்டியின் தளத்திற்கும் சென்று வரவேண்டும். இனி அந்த கவலையில்லை.
http://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம்.
பதிவை பற்றிய கருத்துக்களை தெறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.