இந்த பதிவில் நாம் நமது கணினியில் windows xp யில் நீண்ட காலமாக start என்ற ஒரு பொத்தானை பார்த்து பார்த்து அலுத்துப்போய்ருக்கும் அந்த start பொத்தானில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்தமான பெயர்வரும்படி எப்படி மாற்றுவது என்று இந்த பதிவில் பார்ப்போம் .