தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Friday, 2 November 2012

How to hack / change your start button in Windows XP

ந்த பதிவில் நாம் நமது கணினியில் windows xp யில் நீண்ட காலமாக start என்ற ஒரு பொத்தானை பார்த்து பார்த்து அலுத்துப்போய்ருக்கும் அந்த start பொத்தானில் உங்கள் பெயர் அல்லது உங்களுக்கு பிடித்தமான பெயர்வரும்படி  எப்படி மாற்றுவது என்று இந்த பதிவில் பார்ப்போம் .


எனது கம்ப்யூட்டர் பளுதடைந்ததால் என்னால் நீண்டகாலமாக எந்த பதிவும் போடமுடியவில்லை "install program உருவாக்குவது எப்படி ? " என்ற பதிவு இந்த வாரம் எப்படியும் போட்டுவிடுவேன் . இந்த வாரம் இறுதியில் எனக்கு செமஸ்டர் ஆரம்பமாவதால் என்னால் விரிவாக எலுத முடியாது . அதற்கு பதிலாக video போஸ்ட் செய்வேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் .

சரி மேட்டருக்கு வருவோம்.  

நாம் உள்ளே செல்வதற்கு முன்னர் இந்த .exe file ஐ download செய்யவும் . இதன்மூலம் தான் நமது வேலையை செய்யமுடியும் . என்னடா இவன் புதுசா எதையோ டவுண்லோட் செய்ய சொல்றானேனு பயப்படாதீங்க இது வெறும் 730 kb தான் http://www.angusj.com/resourcehacker/

                  Download Version 3.6.0

                            (Setup File 730kb)

இப்போது இந்த மென்பொருளை ஓபன் செய்யவும் .
 அதில் 
file->open-> C:\WINDOWS\explorer.exe  
அதில் string Table ->37 ->1033 சென்று அதில் "start" என்ற வார்த்தைக்கு பதில்  உங்களுக்கு பிடித்த மான பெயரை கொடுக்கவும் .  

பிறகு compile script என்ற பொத்தானை அலுத்தவும். 

இப்போது file ->save AS... சென்று  explorer hack என்ற பெயரில் save AS செய்யவேண்டும் . 
பிறகு Run சென்று   regedit என்று டைப் செய்து ok செய்யவும். 

அதில் கீழ் வருவது படி செல்லவும் . 
HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft ->Windows NT-> CurrentVersion -> Winlogon அதில் "Shell" என்பதை தேடவும் . 
"Shell" என்பதில் வலது கிளிக் செய்து modify என்பதை கிளிக் செய்யவும் . 

இப்போது edit string என்ற window open ஆகும் . 
அதில்explorer.exe என்ற பெயர் இருக்கும் அதை  explorer hack.exe   என்று மாற்றவும் . அவ்வளவுதான் முடிந்தது . வேலை இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ஐ restart செய்யவும் (அல்லது) ctrl+Alt+Delete என்று வருசையாக உங்கள் கீபோர்டில் தட்டுங்கள் Task Manager open ஆகும் அதில் processes சென்று explorer.exe என்பதை End Process செய்யுங்கள் . ஒரு செய்தி வரும் அதில் ok பண்ணுங்க என்ன Task barர கானாமா கவல படாதீங்க Task Managerலயே Applications சென்று New Task என்பதை click செய்துexplorer hack.exe என்று டைப் செய்யவும் . நீங்கள் கொடுத்த பெயர் வந்து விடும் . 

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேட்கவும். 

இந்த பதிவு பிடித்திருந்தால் கருத்து தெரிவிக்கவும் , தங்களது  சமுகதளங்களில் பகிர்ந்தால் அனைவருக்கும் பயன்படும். மறக்காமல் கீழே உள்ள தளங்களில் ஓட்டு போட்டு செல்லவும் . 

                                                                நன்றி 
                         என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ் இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.