தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Saturday, 8 June 2013

ப்ளாகரில் நேரடி தரவிறக்கம் உருவாக்குவது எப்படி ? ( How to make Direct Download link in Blogger ? )


.
  
நாம் இந்த பதிவில்  Blogger ல் direct download link உருவாக்குவது எப்படி என்று பார்க்கப்போகிறோம். வணக்கம் தோழர்களே !


ன்று நாம் பார்க்க போகும் பதிவு இன்னை போன்ற blogger பதிவர்களுக்கான பதிவு . நாம் நமது பதிவில் சில software களை கொடுப்போம் . அவைகள் MediaFire போன்ற தளங்களில் பதிந்து அதற்கான link ஐ நமது பதிவில் இணைத்து வெளியிடுவோம். அந்த தளங்கள் நாம் இணைத்த download link ல் அவர்களுக்கான விளம்பரங்களை இணைத்து நமக்கு கடுப்பேத்துவார்கள்.
அந்த இம்சைகள் இல்லாம் நமது தளத்தில் நேரடியாக download ஆகும்படி இனி உருவாக்கலாம். 

அதற்கு நமக்கு தேவையான இணையதளம் : 

 

 பயன்படுத்தும் முறைகள்: 
  • அந்த தளத்தில் உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் உருவாக்கிக்கொள்ளவும் .
  •  பிறகு பின்வருமாறு செல்லவும். 


  • மேலே காட்டியவாறு public  என்ற folder ஐ திறக்கவும். 


  • அதில் மேலே படத்தில் காட்டியவாறு upload icon click செய்து உங்கள் file ஐ இலுத்து drop செய்யவேண்டும். பிறகு தானாக உங்கள் file upload ஆகும்.


  • பிறகு உங்கள் file மீது click செய்து பிறகு copy public link என்பதில் click செய்தால் கீழே காட்டியவாறு ஒரு window open ஆகும். அதில் உள்ள URLcopy செய்து உங்கள் பதிவில் இணைக்கவும். 
  • அவ்வளவுதான் உங்களுக்கான நேரடி download link தயார்.

 

மரம் வளர்ப்போம்!  மழை பெறுவோம்!.தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கவும். மற்றும் சமூக தளங்களில் பகிரவும்.  
 


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.