தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Sunday, 22 December 2013

web site virus check இணைய பக்கத்தின் பாதுகாப்பை அறியும் தளம்.


நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது நாம் பார்க்கும் இணைய பக்கத்தின் security தன்மை குறித்து கவலைபடாமல் இருப்பதற்காக இந்த பதிவில் பார்க்க போகிறோம்.


 வணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இந்த பதிவை பதிவிடுகிறேன்.  இந்த பதிவில் நாம் பார்க்க போவது இணையத்தில் நாம் வேலை செய்கிறோம் . அதற்கு பல இணையத்தளங்களை அணுகுகின்றோம். அந்த தளங்கள் பாதுகாப்பானதா என்பதே கேள்விக்குறியே?.  அந்த கவலையை  போக்க  anti-virus தயாரிப்பு துறையில் நீண்ட நாட்களாக இயங்கிவரும் AVG நிறுவனம்  AVG ThreatLabs என்னும் வசதியை நமக்கு  இலவசமாக செய்கிறது. 


  

அதற்கான link


இந்த வசதி internetல் நாம் பார்க்கும் தளத்தில் virus, malware போன்ற கெடுதல் விளைவிக்கும் program தாக்கப்பட்டுள்ளதா என கண்டறிந்து தெரிவிக்கின்றது.

ப்ளாகர் பதிவர்களுக்கான வசதி:
அதுபோன்று நமதுதளத்தை பதிந்தால் மாதந்தோறும் நமது தளத்தின் பாதுகாப்பு பற்றி report mail அனுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் அடிக்கடி பயன்படுத்தும் தளத்தின் பெயரை பதிந்தால் அந்த தளத்தின் பாதுகாப்பு குறித்தும் report mail அனுப்புகிறது. இந்த வசதி அனைத்தும் இலவசமே.


   
பெட்ரோலை சிக்கனமாக  பயன்படுத்துங்கள் அது உங்கள் குலந்தைகளுக்கு மற்றும் உங்கள் வம்சத்துக்கு பயன்படும்.
சிக்னல் நேரத்தில் வண்டியை அமத்தி விடுங்கள் அது 30%  வரை மிச்சப்படுத்தும். 


     

மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

 1. அன்புள்ள அய்யா திரு. அறிவு விக்னேஷ் அவர்களுக்கு,

  வணக்கம். எனக்கு ’வலைப்பூ’ வலைத்தளம் பற்றி பல தகவல்கள் தெரியாது. ஏதோ தட்டச்சு செய்கிறேன். சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்து ஆலோசனைகள் கூறினால் நலமாக இருக்கும்.

  தங்களின் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது. பாராட்டுகள்... வாழ்த்துகள்.
  எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.