வணக்கம் தோழர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இந்த பதிவை பதிகிறேன். எனக்கு இந்த வருடம் கல்லூரி கடைசி வருடம் என்பதால் என்னால் எந்த பதிவும் பதிவிட முடியவில்லை . அதற்கு என்னை மன்னிக்கவும்.
Smadav USB Antivirus & Additional Protection சிறப்புகள்:
இந்த மென்பொருள் ஒரு சிறந்த USB removable antivirus சாக செயல்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது ஒரு இறந்த secondary Antivirus (Additional Antivirus ) ஆகவும் அதாவது நாம் ஏற்கனவே பயன்படுத்தும் Antivirusக்கு ஸ்டெப்னியாகவும் செயல்படும். இந்த மென்பொருள் நமது pendriveவில் ஏற்படும் shortcut virusகளை நீக்கிவிடுகிறது .
முக்கியமான விஷயம் சில கெவியான virusகளால் நமது computerரில் task managerவேலைசெய்யாமல் மறைந்துவிடும் அதை இந்த மென்பொருள் மீட்டெடுக்கிறது. இப்படி பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருள் காசுக்கொடுத்து வாங்கவேண்டும் ஆனால் நம்மலோஎந்தமென்பொருளையும் காசுக்கொடுத்து வாங்கினதா சரித்திரத்திலயே கிடயாது. அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம் இந்த மென்பொருளோட அதற்கான keygen னையும் சேர்த்தே இணைத்துள்ளேன். download செய்து இனி virusசிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்.
குடித்து விட்டு வாகனம் ஒட்டாதீர்கள். அப்படி ஓட்டும்போது உங்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தால் உங்கள் குடும்பம் அனாதையாகிவிடும் என்பதை மனதில் நினைத்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் உங்களால் அப்பாவி மனிதர் ஒருவர் விபத்தில் பாதிக்கபடுவார் அவருக்கும் குடும்பம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
nalla thagaval
ReplyDeletegood
ReplyDelete