தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Monday, 26 September 2022

How to fix Linux Screen Tearing Problem #linux #linuxmint

 நம்மில் பலர் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தி இருப்போம் அப்படி அதை பயன்படுத்த அதிகமான டிரைவர்கள் தனியாக தேவைப்படாது. அப்படி அதை பயன்படுத்துவதும் முன்னாடி இருந்ததை காட்டிலும் இப்போது மிகவும் எழுமையாக கொண்டுவந்துவிட்டார்கள் லினக்ஸ் சிஸ்டமில் பல முறைகள் இருக்கின்றன அதில் மிகவும் பிரபலமான ஒரு அமைப்பு linuxmint mate முறை அதை முதல் முறை பயன்படுத்தும் போது சில சிஸ்டமில் வீடியோவில் கட்டியுள்ளதுபோல்  Screen Tearing Problem வரும் அதை எப்படி சரி செய்வது என்று இந்த வீடியோவில் பார்போம். 

Pages (12)1234567 Next