நம்மில் பலர் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்தி இருப்போம் அப்படி அதை பயன்படுத்த அதிகமான டிரைவர்கள் தனியாக தேவைப்படாது. அப்படி அதை பயன்படுத்துவதும் முன்னாடி இருந்ததை காட்டிலும் இப்போது மிகவும் எழுமையாக கொண்டுவந்துவிட்டார்கள் லினக்ஸ் சிஸ்டமில் பல முறைகள் இருக்கின்றன அதில் மிகவும் பிரபலமான ஒரு அமைப்பு linuxmint mate முறை அதை முதல் முறை பயன்படுத்தும் போது சில சிஸ்டமில் வீடியோவில் கட்டியுள்ளதுபோல் Screen Tearing Problem வரும் அதை எப்படி சரி செய்வது என்று இந்த வீடியோவில் பார்போம்.
#linux #linuxmint
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வீடியோ மூலம் மீண்டும் வந்துள்ளேன். இனி தொடர்ந்து பதிவு போடுவேன் என்று நம்புகிறேன். நன்றி
என்றும் உங்கள் அன்புடன் அறிவுவிக்னேஷ்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.