தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Wednesday 8 February 2012

இலவசமாக faststone-capture-7.0 ஐ பயன்படுத்துவது எப்படி


வணக்கம் நன்பர்களே ...

நாம் பார்க்கும் இனைய பக்கங்களை ஒரு இமேஜ் கோப்பாக நம் கணினியில் பதிவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்போம். இந்த பதிவில் faststone-capture-7.0  ஐ இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.






முதலில்இந்த லின்கில்  சென்று புதிய வெர்சனை டவுன்லோட் செய்து திறக்கவும் .
பிறகு கீழே காட்டியவாறு செல்லுங்கள்.
  1.படத்தில் காட்டியவாரு nest பொத்தானை அலுத்தவும் .
2.பிறகு படத்தில் காட்டியவாரு IAgree பொத்தானை அலுத்தவும் .
3.பிறகு படத்தில் காட்டியவாரு install பொத்தானை அலுத்தவும் .
4.பிறகு படத்தில் காட்டியவாரு finish பொத்தானை அலுத்தவும் .
5.பிறகு அதற்கான key யை உள்ளிட இந்த லின்கில் க்லிக் செய்து  டவுன்லோட் செய்யவும்.
6.பிறகு வரும்  key யை உள்ளிடவும்.

இந்த பதிவை பற்றிய சந்தேகம் இருந்தால் கேளுங்கள் நன்பர்களே.

மேலும் இந்த பதிவை பற்றியக் கருத்துக்களைத் தெறிவிக்கவும்.

                              நன்றி.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

  1. தம்பி உங்கள் பதிவுகள் மிக அருமை யாரையும் காபி அடிக்காமல் செய்தது அதை விட அருமை .உங்கள் முயற்சி தொடரட்டும் .....வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பொய்யாமொழி நன்பரே...
      தாங்கள் என் வலைபூவுக்கு வந்தமைக்கு நன்றி.
      உங்களுடைய வாழ்த்துக்கலுக்கு நன்றி.

      Delete

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.