செயல் முறை:
- இந்த software நமது சோதனைப்பதிப்பு (trial version) softwareஇன் install செய்த நேரத்தையும், தேதியையும் உறையவைக்கிறது.
- இதன் மூலம் நாம் ஒரு சோதனைப்பதிப்பு (trial version) softwareஐ எந்த crackகும் பயன்படுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம்.
முக்கியக்குறிப்பு :
- இதில் காலாவரையான மென்பொருளை (software) பயன்படுத்த வேண்டாம்.
- அந்த மென்பொருள் (software) கொடுக்கும் நாட்களுக்குள் இதை பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
- முதலில் Browse பொத்தானை அலுத்தி நீங்கள் பயன்படுத்த வேண்டிய மென்பொருளை எந்த ட்ரைவில் install செய்து வைத்துள்ளீர்களோ அந்த பகுதிக்கு சென்று அதன் ஒரிஜினல் exe ஐக்கானை தேர்வு செய்யவும்.
- பிறகு தாங்கள் இன்ஸ்டால் செய்த அல்லது அந்த மென்பொருள் காலாவதி ஆகவில்லை என்றால் அன்றைய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவும்.
- பிறகு Run பொத்தானை அலுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த exe ஐகான் சரியானதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
- பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானுக்கு அருகில் உள்ள கட்டத்தில் அந்த மென்பொருளின் பெயரை அல்லது உங்களுக்கு பிடித்த பெயரை பெயரை கொடுக்கவும்.
- பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானை அலுத்தி desktopல் அந்த மென்பொருள்க்கான Shortcutஐ உருவாக்கவும். பிறகு Close பன்னவும்.
- பிறகு நீங்கள் Desktopல் உருவாக்கிய Shortcut மூலம்தான் அந்த மென்பொருளை திறந்து பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் கொடுத்த அந்த நேரத்திலேயே நீண்டநாள் பயன்படுத்தலாம்.
- இனி யாரும் சோதனைப்பதிப்பு (trial version) software க்கு crack file தேடி அலையவேண்டாம். அவ்வளவுதான் .
இந்த .exe file க்கு install program நான் உருவாக்கியது . அடுத்த பதிவு install program உருவாக்குவது எப்படி? என்பது தான் .
Download RunAsDate for x64 .zip file
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
நீண்ட நாள் கழித்து பதிவிட்டாலும், அனைவருக்கும் பயன் தரும் தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழா...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
வணக்கம் தனபாலன் தோழரே...
Deleteதாங்கள் இந்த தளத்திற்கு வந்ததற்கும் கருத்து தெரிவித்ததர்க்கும் நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
தோழன்-Tholan: சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை >>>>> Download Now
Delete>>>>> Download Full
தோழன்-Tholan: சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை >>>>> Download LINK
>>>>> Download Now
தோழன்-Tholan: சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை >>>>> Download Full
>>>>> Download LINK gW
வணக்கம்!
ReplyDeleteபிறகு, அந்த shortcut-ஐ use பண்ணி, application-ஐ open பண்ணணுங்களா? shortcut வெக்காம shortcut எதாச்சு இருந்தா சொல்லுங்க. ஏனா, நா desktop-ல அழகுக்காக, wallpaper மட்டும் தான் வெச்சிருக்கேன்.
பிறகு, அந்த shortcut-ஐ use பண்ணி, application-ஐ open பண்ணணுங்களா? shortcut வெக்காம shortcut எதாச்சு இருந்தா சொல்லுங்க. ஏனா, நா desktop-ல அழகுக்காக, wallpaper மட்டும் தான் வெச்சிருக்கேன்.
ReplyDelete------------------------
வணக்கம் சதா தோழரே...
முதலில் என்னை மன்னிக்கவும் இரவு தூக்கத்தில் ஒரு வரியை விட்டுவிட்டேன்.நான் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி. இப்போது update செய்துவிட்டேன்.
தாங்கள் shortcut வைத்துவிட்டு அதை ஏதேனும் folderல் வைத்து பயன்படுத்தலாம்.நன்றி
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
Casino No Deposit Bonus Codes | Get $50 Free + 200 FS
ReplyDeleteNo deposit bonuses are widely offered to 브라벗기 new 우리 계열 players who deposit at least 크레이지슬롯 $10 or more. This bonus can be used to try out a 바카라 그림 보는 법 range ㅅ ㅇㅌ 추천 of different casino games
தோழன்-Tholan: சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
தோழன்-Tholan: சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை >>>>> Download LINK
>>>>> Download Now
தோழன்-Tholan: சோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை >>>>> Download Full
>>>>> Download LINK Xv