நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இந்த பதிவில் உங்களை சந்திப்பதில் மகிள்ச்சி.
நம் வாழ்நாளில் நமக்கு பல எதிரிகள் இருந்தாலும், அதில் நமது (எனக்கும் ) சென்மஎதிரியான கொசு நமக்கு பல தொந்தரவு கொடுத்து மற்றும் நமக்கும் புதுசுபுதுசா பல நோய்களை உண்டாக்கி நமக்கு பல்வேறு செலவு வைக்கும் கொசுவை, நாமும் பல வழிகளில் அளிக்க முயற்சித்தாலும் அவைகள் மீண்டும் வந்து நம்மை கடிக்கின்றன. அப்படி பட்ட கொசுவை அளிக்க ஒரு software உள்ளது. இதை இயக்கினால் போதும். அது கொசுவை உங்களிடம் வரவிடாது. இதை நான் பயன்படுத்தி பார்த்துட்டேன் அருமையாக வேலை செய்யுது .
Download link
இயக்கும் முறை :
Download செய்த மென்பொருளை run செய்யுங்கள்
அடுத்து அதில் Run On Startup என்ற பொத்தானை அலுத்தவும்.
அடுத்து OK அலுத்துங்கள்.
தேவையானவை :
உங்களிடம் ஒரு கணினி ( computer ) & ஒரு ஒலிப்பெருக்கி ( spekars )
செயல்படும் முறை :
இது நமது காதுகளுக்கு கேக்காத அளவான 16000Hz முதல் 20000Hz வரையிலான ஒரு விதமான சத்தத்தை எலுப்பி கொசுவை விரட்டுகிறது.
15 நிமிடத்திற்கு மேல் PC பயன்படுத்தவில்லை என்றால் அதனை அணைத்துவிடுங்கள்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
இது நல்லா வேல செய்யுது .....இந்த பெருச்சாளி ,எலி வெரட்ட ஒரு பதிவு போடுங்க தம்பி......
ReplyDeleteஇது நல்லா வேல செய்யுது .....இந்த பெருச்சாளி ,எலி வெரட்ட ஒரு பதிவு போடுங்க தம்பி......
ReplyDelete