வணக்கம் தோழர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவு பதிவிடுகிறேன். எனக்கு கல்லூரி படிப்பு முடிந்துவிட்டதால் இனிமே மாதம் ஒரு பதிவு பதிவிட முயற்சி செய்கிறேன்.சரி மேட்டருக்கு வருவோம். நான் ஒரு Android mobile வாங்கினேன் அதில் நமக்கு தேவையான Application னை தேடியபோது Pro Version வசதி அதிகமாகவும் விளம்பரதொல்லை இல்லாமலும் இருந்தது ஆனால் அது காசுக்கொடுத்து வாங்கவேண்டுமாம். நாமதான் காசுக்கொடுத்து Software வாங்குனதா சரித்திரத்துலயே கிடயாதே. அத எப்படி இலவசமா Download பண்ணுவது என்று Internet -ல தேடியபோது எனக்கு கிடைத்த மென்பொருளில் இது சிறந்ததாக இருந்தது இந்த software-ல எல்லாமே இலவசமா Download செய்யலாம் அந்த மென்பொருள் பெயர் Black Mart .
அதுல நமக்கு தேவையான Pro Version அனைத்தும் இலவசமா Download செய்யலாம். பாத்தீங்களா இலவசம்நு சொன்ன வோடனே பெருசு வயபொலக்குரத நாமளும் அப்படித்தன என்னையும்சேர்த்து.
இந்த Software பயன்படுத்தி நான் Download பண்ண Software
Officesuite Pro 7
Officesuite Font Package
Koi live Wallpaper
Meiridian Player Pro
இது பயன்படுத்தவும் சுலபமாகவுள்ளது.
அடுத்த பதிவு தயாராகிறது விரைவில் பதிவிடுகிறேன்.அடுத்த பதிவில் நமது தளத்தின் வசதி அதிகரிக்கும்.
இன்று ஒரு கருத்து
புகை பிடிக்காத்தீர்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றிஉள்ளவர்களையும் சேர்த்து அளித்துவிடும். உங்களால் மற்றவர்களும் பாதிக்கபடுவார்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் குடும்ப உறுப்பினர்களாகவும் இருக்கலாம் சிந்தித்து செயல்படுங்கள்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
தம்பி .இது மிகவும் பயனுள்ள பதிவு ....தொடர்ந்து இது போல காசு குடுத்து வாங்காமல் ..ஓசியில லபக்குற நல்ல அயிட்டமா போடுங்க ........
ReplyDelete