நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சரி பதிவிற்கு செல்வோம்.

இணையத்தில் நாம் ஏதேனும் download செய்யும்போது நமக்குஏதேனும் download manager பயன்படும் ஆனால் எல்லாத்தை விடவும் மிகவேகமாகவும் பாதுப்பாகவும் download செய்ய இந்த Internet Download Manager பயன்படுகிறது. அதன் ஒவ்வொரு புதிய பதிப்பும் புதிய வசதியை கொண்டுள்ளது. இந்த software ஐ பயன்படுத்தி YouTube video வையும் download செய்யலாம் இப்படி பல வசதிகளைக்கொண்ட இந்த software விலை $24.95 இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ: 1550 இவ்வளவு தொகை செலவு செய்து நாம் வாங்கவேண்டுமா? ஊஊஊஊஹும் நாம எண்ணக்கி அதெல்லாம் வாங்கினோம் நமக்குதான் அந்த பழக்கமே கிடையாதேனு நீங்க யோசிக்கிறது எனக்கு புரிகிறது. அதனால்தான் இந்த softwareன் crack version ஐ தந்துள்ளேன். download செய்து பயன்படுத்துங்கள்
உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய பாவத்திற்காக உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். குழந்தையாய் மாறிய இந்த வயதில் அவர்களிடம் அன்பு செலுத்தி அரவனையுங்கள். உங்களுக்கும் வயோதிகம் வரும் உங்கள் குழந்தையும் இதையே செய்யும் என்று ஒரு நிமிடம் நினைத்துபார்த்து செயல்படுங்கள்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எழுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
வலையுலக (மறு) வருகைக்கு நன்றி சகோ
ReplyDeleteநலம்தானே தங்களின் தொழில்நுட்பம் சார்ந்த
பல பதிவுகளை கண்டுள்ளேன்.
இனி
தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
தொடர்ந்திடுவேன் தங்கள் வலைப்பக்கம் வருகையையும்
தொடர்ந்து இடுவேன் எனது வாக்குடன் வாழ்த்துக்களையும்.
வணக்கம் அன்பே சிவம் தோழரே.....
ReplyDeleteதாங்கள் இந்த தளத்திற்கு வருகைதந்தமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றிகள். தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் நீண்ட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து எழுத முயற்சிசெய்கிறேன்.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.