
வணக்கம் தோழர்களே இந்த பதிவில் நாம் பார்க்க போவது என்னவென்றால் நமது தளத்திற்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். அதை பற்றிதான் இப்போது பார்க்க போறோம்.
வணக்கம் தோழர்களே நாம் ஒவ்வொரு பதிவிலும் நீண்ட நாட்களுக்கு பிறகே சந்திக்க வேண்டியுள்ளது. இனி அதை குறைத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். சரி விசயத்துக்கு போவோம்.

இப்போது சிறுசுலருந்து பெறுசுவரைக்கும் அனைவரும் smart phone பயன்படுத்துறோம். அதுல நாம் அடிக்கடி பயன்படுத்துர இணையதளங்கள் அனைத்தும் அவர்களுக்கென்று தனியே ஒரு மென்பொருளை உருவாக்கி கொடுக்குறாங்க அதை நாம் download செய்து எளிதாக பயன்படுத்துறோம். ஆனா நம்ம தளத்துக்கு இப்படி ஒரு மென்பொருள் இல்லாம போச்சு . அதனால நாமளும் நம்ம தளத்தை காலத்துக்கு ஏற்றாற்போல் update செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டுள்ளோம்.

அதனால் நமது தளத்தில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு வசதியை அதிகபடுத்தி வருகிறோம். அந்த வருசையில் நான் புதிய முயற்சியாக நமது தோழன் தளத்திற்கென்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கியுளேன். இந்த மென்பொருளை பயன்படுத்தி எனக்கு கருத்து கூறவும்.
இந்த மென்பொருள் உருவாக்க காரணமாக இருந்த தோழர் பொய்யாமொழி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.