
சென்ற மாதமே இந்த பதிவு பதிவிட வேண்டியது ஒரு சில காரணங்களால் இந்த பதிவு தாமதமாகி விட்டது அதற்கு என்னை முதலில் மன்னிக்கவும். சரி மேட்டருக்கு வருவோம். நம்மில் பெரும்பாலானோர் windows 7 OS பயன்படுத்திவருவோம் அதிலிருந்து இப்போது windows 8.1 மற்றும் windows 10 க்கு சிலர் மாற நினைப்பார்கள். ஆனால் நமது pcக்கு தான் Device Driver CD கிடையாதே நாம் புதுசா OS மாருணா அந்த Driver க்கு எங்க போவது என்று என்னை போழவே மொழி பிதுங்கி போகி யோசிப்பீங்கணு தெரியுது . இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வ நெட்ல தேடுநதுல அருமையான ஒரு Software நமக்கு இந்த பிரச்சினைல இருந்து தீர்வு கொடுத்தது. அந்த Software பெயர் Double Driver

இந்த Software ஐ பயன்படுத்துவது மிகவும் எளிது. இந்த Software ஐ Install செய்ய தேவை இல்லை. இது ஒரு Portable முறை Software. இதை Download செய்து உங்கள் Driver ஐ Backup செய்து உங்களுக்கு பிடித்தமான Driver க்கு மாறிய பிறகு உங்கள் Driver ஐ Restore செய்து கொள்ளவும். அவ்வளவுதான்.
அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம் .
இன்று ஒரு தகவல்
வீரமும் விடாமுயற்சியும் அனைத்தையும் வெல்லும்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எழுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.