வணக்கம் தோழர்களே நாம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது IDM 6.26 Build 7 Full Version (Internet Download Manager) ஐ இலவசமாக பயன்படுத்துவதை பற்றி பார்ப்போம்.
இந்த software பற்றி நாம் நிறைய பார்த்து விட்டோம். அதனால் இந்த பதிவில் நேரடியாக Download லிங்க் தருகிறேன். Download செய்துக்கொள்ளுங்கள்.
Crack செய்யும் முறை:
- முதலில் IDM ஐ Install செய்யவும்.
- பிறகு Crack Folder ல் உள்ள IDM Universal Patch run செய்து patch செய்யவேண்டும்.
- பிறகு Task bar ல் இயங்கிக்கொண்டிருக்கும் idm மை stop செய்யவேண்டும்.
- பிறகு Crack Folder ல் உள்ள .IDMan.exe file ஐ IDM Install செய்த போல்டரில் ( ex : C:\Program Files\Internet Download Manager ) Paste செய்யவேண்டும்.
- இப்போது உங்களுக்கான IDM 6.26 Build 7 Full Version தயார்.
இன்று ஒரு தகவல்.
உன் அச்சத்தை உன்னுடன் வைத்துக்கொள். உன் ஊக்கத்தை மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எழுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.