தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Sunday, 20 November 2016

How To Download Torrent Files with IDM For FreeImage result for torrent to idm downloadணக்கம் தோழர்களே இன்று நாம் Torrent  File களை நாம் IDM  மில் Download  செய்வது எப்படி என்று நாம் பார்ப்போம். இன்று நாம் டோர்ரென்ட்  பைல் களை  நாம் internet download manager ரில் Download செய்வது எப்படி என்று நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
அதுக்கு நமக்கு பயன்படும் வெப்சைட் Seedr.cc என்ற  website ஆகும்.
  இந்த சைட் மூலம் நாம் நமது Torrent Fileகளை IDM Download செய்வது மிகவும் எளிமை  இந்த சைட்டில் மிகவும் வேகமாக டவுன்லோட் ஆகிறது. எனக்கு 1mb  வரைக்கும் டவுன்லோட் ஆனதுன்னா பாத்துக்கோங்களேன்.
எது எப்படியோ நமக்கு டோர்ரென்ட் பைல்களை  வேகமா டவுன்லோட் அனால்  சரிப்பா ..
சரி அந்த சைட்டுக்கான  லிங்க் கொடுப்போம்.  
கீழே உள்ள லிங்கில் சென்று உங்களுக்கு ஒரு அக்கௌன்ட் ஓபன் செய்து  கொள்ளுங்கள். பிறகு உங்கள் Account சென்று வலது மூலையில் உள்ள paste torrent URL என்ற இடத்தில் உங்களுக்கான Torrent File Magnet  Link  ஐ  கொடுத்து பிளஸ் ஐகானை கிளிக் செய்யவும். உங்கள் file Add ஆகிடும். பிறகு உங்கள் folder ஐ அப்படியே Download செய்தால் .rar  File Format ல் Download ஆகும். folderக்கு உள்ளே உள்ள  fileஐ மட்டும் Download செய்தால் அந்த பைல் format ல் அப்படியே download ஆகும்.
அந்த சைட்டுக்கான லிங்க் ...  http://viid.me/qqEL5B
. http://viid.me/qqEL5B

  
இன்று ஒரு தகவல்.


வாழ்க்கையில் முன்னேற நம்மிக்கையும், திறமையும் தான் தேவை.


மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எழுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

          நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.