தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Wednesday, 7 March 2012

GB to MB Compresser || பைல்களை GB இருந்து MB ஆக சுருக்க வேண்டுமா?

இன்றைய அவசர உலகில் நாளைக்கு செய்வோம் என்று எந்தவொரு வேலையையும் ஆறுதலாக செய்ய முடியாத வகையில் எமது வாழ்க்கை போகின்றது. எந்தவொரு பொருளையும் எமது தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்த நவீன தொழில்நுட்பத் துறையானது வழிவகுக்கின்றது.என்னடாப்பா?? இவன் என்ன சொல்லவாறான் என்று குழம்பாதீர்கள்..சம்பந்தம் இருக்கு...



அந்த வகையில் தான்; பெரிய Capacity கொண்ட அதாவது GB வரிசையில் உள்ள பைல்ளை (File- Data, Video) அல்லது மென்பொருட்களை சிறிய Capacity கொண்டபைல்களாக அதாவது MB யாக மாற்ற KGB Archiver எனும் மென்பொருள் பயன்படுகின்றது. KGB Archiver மென்பொருளானது இலவச மென்பொருள் என்பது சந்தோசம் தரக்கூடிய விடயம்.



KGB Archiver ஆனது நம்ப முடியாத உயர் Compression Rate இல் GB இருந்து
MB ஆக மாற்றுகின்றது. இந்த மென்பொருளானது AES-256 Encryption எனும்
முறையைப் பயன்படுத்தி Encrypt செய்யப்படுகின்றது. இந்த மென்பொருளை
கணணியில் ஏற்ற (Install) 1.5GHz Clock Speed,256MB RAM கொண்ட கணணி
போதுமானது.


KGB Archiver ஜ பயன்படுத்தி Zip file ஆகவும், KGB file format ஆகவும் மாற்ற
முடியும். இங்கு .KGB file format ஆனது KGB Archiver இனுடைய சொந்த
file format ஆகும். மேலதிகமாக எமக்கு விரும்பிய Compression Algorithm யும்
தெரிவு செய்ய முடியும்.

Windows Vista மென்பொருளை (ஏறக்குறைய 3GB கொண்டது) 4MB ஆக
Compress பண்ணியது என்றால் நம்புவீர்களா....!!!!????

KGB Archiver ஜ தரவிறக்க சுட்டியை அழுத்தவும்: தரவிறக்கு

முக்கியமான குறிப்பு இந்த பதிவு நான் ஒரு இனையப்பக்கத்தில் பார்த்தேன் .  அனைவரும் தெறிந்துக்கொள்வதற்காக இந்த பதிவை வெளியிட்டேன்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.