Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Part - 02
எனது முதற் பதிவில் Torrent File களை IDM மூலம் Download செய்வது தொடர்பான விடயங்களை உங்களுடன் பகிர்தேன். ஆயினும் அதில் குறிப்பிடப்பட்ட www.torrific.com தளமானது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் தற்போது Torrent File களை IDM மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியாது. நிறைய பேர் இதனால் கவலைப்பட்டிருப்பீர்கள்.
அந்த கவலையை தூக்கி போடுங்கள். இதோ அதற்கு தீர்வு ஒன்றை உங்களுடன் பகிர்கின்றேன்.
முதற் பதிவில் குறிப்பிட்டதை போன்றே http://torrentz.eu தளத்திற்கு சென்று உங்களுக்கு தறவிறக்கம் செய்ய தேவையான torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள்.
பின்னர் தெரிவுசெய்த கோப்பின் Download link யை copy செய்து கொள்ளுங்கள்.
பின் http://zbigz.com/ என்ற தளத்திற்கு சென்று copy செய்து கொண்ட Download link இனை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Paste செய்து பின் Go Free பொத்தானை Click செய்யுங்கள்.
பின்னர் படத்தில் காட்டியவாறு ready for download எனவந்தால் பக்கத்தில் காட்டியவாறு பச்சை நிற Download பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
பின் கிழ் காட்டப்பட்டுள்ளவாறு Archive ஆகியவுடன் தானாக IDM மூலம் குறித்த கோப்பு Download ஆக தொடங்கும்.
இனி கவலையை விட்டு Torrent File களை IDM மூலம் Download செய்து மகிழுங்கள்.
Download செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர மறந்து விடாதீர்கள்...
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
super post..thanks
ReplyDeletehttp://www.tamilogy.com