தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

நமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.

Sunday, 3 June 2012

பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....


பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....ணக்கம் நண்பர்களே நமது இணைய தளத்தில் புதிய முயற்சி மாணவர்களுக்கும் , ப்ளாக்கருக்கும் ஒரு இனிய செய்தி. இதுவரை தேர்வு முடிவுகளை அரசு இணையதளம் அல்லது பெரிய இணையதளங்களே வழங்கி வந்தது. முதல் முறையாக நமது தோழன் பிளாக் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். 


பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள :


தேர்வு முடிவு வரும் நேரம் வரை உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்து இ-மெயில் மூலம் முடிவுகளை பெறலாம் . அல்லது முடிவு வந்த பின் நேரிடையாக முடிவுகளை இந்த தளத்திலேயே பெறலாம் .

 பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....

நமது ப்ளாக் சைட் பாரில் உள்ள ரிசல்ட் விட்ஜிட் இல் உங்கள் நம்பர் டைப் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .


உங்கள் ப்ளாக்கரில் இந்த ரிசல்ட் வெளியிடவேண்டுமா உடனே கீழே உள்ள HTML கோடிங்கை html java scriptல் paste செய்யவும். அவ்வளவுதான்.

 +--------------------------------------------------------------------------------------------------------------------+
<!--தோழன் Results Widget --><iframe src="https://results.reportbee.com/widget/?utm_source=generic&utm_medium=widget&utm_campaign=BB+2012" scrolling="no" frameborder="0" style="border:none; width:307px; height:492px"></iframe>
+---------------------------------------------------------------------------------------------------------------------+
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.