வணக்கம் தோழர்களே நாம் இந்த பதிவில் IDM (Internet Download Manager ) ஐ எப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
வணக்கம் தோழர்களே நாம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவின் மூலம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது IDM 6.25 Build 10 Full Version (Internet Download Manager) ஐ இலவசமாக பயன்படுத்துவதை பற்றி பார்ப்போம்.
நாம் இணையத்தில் பயன்படுத்தும் Download Manager Software களில் சிறந்ததாக விளங்குவது இந்த IDM என்று அளைக்கக்கூடிய Internet Download Manager மென்பொருள் தான். ஆனால் இந்த Software காசு கொடுத்து வாங்கவேண்டுமாம். நமக்குத்தான் காசுன்னாலே ஆகாதே. வெள்ளக்காரன் என்னதான் பூட்டு போட்டாலும் அதுக்கு கள்ளச்சாவி கண்டுபிடிப்பது நம்மாளாச்சே விடுவோமா நாம்ம இந்த Software ரும் அதற்கான Crack file லும் இணைத்துள்ளேன். Download செய்து இலவசமாக பயன்படுத்துங்கள் .
Crack செய்யும் முறை:
- முதலில் IDM ஐ Install செய்யவும்.
- பிறகு Task bar ல் இயங்கிக்கொண்டிருக்கும் idm மை stop செய்யவேண்டும்.
- பிறகு Crack Folder ல் உள்ள .IDMan.exe file ஐ IDM Install செய்த போல்டரில் ( ex : C:\Program Files\Internet Download Manager ) Paste செய்யவேண்டும்.
- பிறகு Crack Folder ல் உள்ள Activate.reg என்பதை Run செய்யவும். இப்போது உங்களுக்கான IDM 6.25 Build 10 Full Version தயார்.
இன்று ஒரு தகவல்.
வீழ்வதல்ல தோல்வி, விழுந்த இடத்திலேயே கிடப்பது தான்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எழுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
Internet Download Manager has been registerd with a fake Serial Number has been blocked. IDM is exiting.. இப்படி வருது...
ReplyDeleteஉங்கள் பழைய idm பதிவை uninstall செய்து பிறகு இந்த பதிவை install செய்யவும்.
Deleteதம்பி சூப்பர்... ஓசியில வாழ்வோர் சங்கம்
ReplyDeleteஎனக்கு திரும்பவும் அப்படிதாங்க வருது, வேற எதும் வழி இல்லையா :(
ReplyDeleteவணக்கம் வால்பையன் அருண் அவர்களே...
ReplyDeleteஉங்களுடைய os xp என்று நினைக்கிறேன். xp க்கு இந்தமுறை சரியாக வேலை செய்யாது. உங்களுக்காக மற்றுமொரு முறை கொடுக்கிறேன். இந்த முறைக்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை இது online லதான் வேலை செய்யும். அதற்கான லிங்க் இதோ: http://www.mediafire.com/download/54c1b3k31154pc1/IDM+Universal+_+V4+with+6.25+B9.exe முயற்சித்துப்பாருங்கள் வெற்றி நிச்சயம். என்றும் உங்கள் அன்புடன் அறிவுவிக்னேஷ்.