தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Sunday, 6 May 2012

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/லைப்பதிவு வைத்திருப்பவர்கள் பதிவுகளை எழுதியதும் வாசகர்களை சென்றடைய திரட்டிகளும் சமூக வலைத்தளங்களும் (Social Networking sites) முக்கிய பஙகாற்றுகின்றன. அதனால் பதிவுகளை எழுதி திரட்டிகளில் சமுக வலைத்தளங்களிலும் பதிவின் விவரத்தை சேர்த்தாக வேண்டும். இதில் டுவிட்டரில் செய்திகளை அளிப்பதன் மூலம் நமது நண்பர்கள் குழு உடனுக்குடன் படித்துவிட வசதியாய் இருக்கிறது. பதிவிட்டதும் டுவிட்டரில் பதிவின் தலைப்பையும் அதன் இணைப்பையும் போடவும் நேரம் வேண்டும். ஆனால் பதிவிட்டதும் டுவிட்டரில் அப்டேட் ஆனால் நன்றாக இருக்கும்.அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/

 இதற்கு Feedburner மின்னஞ்சல் சேவை உதவுகிறது.

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/

1.உங்களிடம் Feedburner கணக்கு இருந்தால் பயனர் பெயரும் கடவுச்சொல்லும் கொடுத்து நுழையவும். இல்லாதவர்கள் புதிய கணக்கை ஏற்படுத்திக்கொள்வது எளிதானது.

2.பின்வரும் மெனுவில் Publicize என்ற டேபை கிளிக் செய்யவும்.

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/

3.இடதுபக்கம் உள்ள மெனுவில் Socialize என்பதை கிளிக் செய்யவும்.

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/

4.பின்னர் வலதுபக்கம் Add to twitter என்பதை கிளிக் செய்தால் டுவிட்டர் தளம் திறக்கப்படும்.

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/

உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் இந்த சேவையை அனுமதிக்குமாறு ஒரு பக்கம் திறக்கப்படும். இதில் Authorize app என்பதை கிளிக் செய்தால் திரும்பவும் Feedburner தளத்திற்கு வரப்படுவீர்கள்.

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/

5. Post content -> Title only என்றும் Include Link என்பதில் டிக் செய்யவும்.
உங்கள் பதிவுகள் டுவிட்டரில் எப்படி தோன்றும் என முன்னோட்டம் காட்டப்படும். பின்னர் சேமித்துவிட்டு வெளியேறவும்.

பதிவிட்டதும் தானாக டுவிட்டரில் அப்டேட் ஆக...   http://tholanweb.blogspot.com/

இனிமேல் நீங்கள் வலைப்பதிவில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளும் டுவிட்டரில் தானாக அப்டேட் செய்யப்படும்.

மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ். 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :

No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.