தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Tuesday, 8 May 2012

ப்ளாக்கரில் இன்ட்லி பரிந்துரை buttonஐ இணைப்பது எப்படி?

ணக்கம் நண்பர்களே...
 நாம் நமது ப்ளாக்கர் பதிவுகளை பதிவு செய்துவிட்டு அதை அனைவரும் படிக்க    நாம் பல சமூக வலைதளங்களில் பதிவோம். ஆனால் நமது ப்ளாக்கருக்கு வரும் நமது பார்வையாளர்கள் நமது பதிவை சமூக வலைதளங்களில் பகிரசெய்ய ஒரே வழி தான் இருக்கிறது. அது நமது ப்ள்ளாக்கருக்கு சமூக வலைத்தளங்களின் ஓட்டு போதும் விட்ஜெட்டை வைப்பதுதான் ஒரே வழி. அதன் மூலம் நமது ப்ளாக்கருக்கு வரும் நமது பார்வையாளர்கள் நமது பதிவை சமூக வலைதளங்களில் பகிர்வார்கள் . இதன்மூலம் நமது ப்ளாக்கருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் .    சமூக வலைதளங்களில் ஒன்று இன்ட்லி ஆகும். இதனுடைய ஓட்டு போடும் பொத்தானை நமது ப்ளாக்கரில் இணைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்






பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைக்க  இந்த லிங்கில் செல்லுங்கள்.

பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?     http://tholanweb.blogspot.com/





பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைக்க  இந்த லிங்கில் செல்லுங்கள்.



பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?   http://tholanweb.blogspot.com/






பிளாக்கர் பதிவுகளில் இன்ட்லி பரிந்துரை பொத்தானை இணைக்க கீழே உள்ளதுபடி செல்லுங்க்கள். 





<script type='text/javascript'> button="veri"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script>
<script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'>
</script>


1. முதலில் பிளாக்கர் தளத்தில் உங்கள் கணக்கில் நுழையவும்.
2. Design -> Edit HTML செல்லவும்.
3. Expand Widget Templates என்பதனை டிக் செய்து கொள்ளவும்.
4. பின்னர் <data:post.body/> என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும்.
5. மேலே உள்ள html கோடிங்கை copy செய்து கொள்ளவும். 
6. பதிவுகளின் மேல்பகுதியில் பட்டன் வேண்டுமெனில் மேற்கண்ட வரிக்கு முன்பாகவும், பதிவுகளின் அடியில் வேண்டுமெனில் மேற்கண்ட வரிக்குப் பின்பாகவும் காப்பி செய்த வரிகளை இடவும். 
7. பிறகு save பொத்தானை அலுத்தி வெளியேறவும். 




அவ்வளவுதான் இனி உங்களுக்கு தேவையான இன்ட்லி பரிந்துரை பொத்தான் ரெடி. 




மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ். 



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.