Twitter Share பட்டன்கள் மூன்று விதமான டிசைன்களில் வைத்துக்கொள்ள முடியும். கீழ்வரும் மூன்று அமைப்புகளில் உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து கொள்ளவும்.
1. Twitter Vertical Share Button with Count :

<b:if cond='data:blog.pageType == "item"'>
<a class='twitter-share-button' data-count='vertical' data-via='arivuvignesh kumar' expr:data-text='"தோழன்-tholan: " + data:post.title' expr:data-url='data:post.url' href='http://twitter.com/share'>Tweet</a>
</b:if>
2. Twitter Horizontal Share Button with Count :

<b:if cond="data:blog.pageType == "item"">
<a class='twitter-share-button' data-count='horizontal' data-via='arivuvignesh kumar' expr:data-text='"தோழன்-tholan: " + data:post.title' expr:data-url='data:post.url' href='http://twitter.com/share'>Tweet</a>
</b:if>
3. Twitter Button with No Count :

<b:if cond="data:blog.pageType == "item"">
<a class='twitter-share-button' data-count='none' data-via='arivuvignesh kumar' expr:data-text='"தோழன்-tholan : " + data:post.title' expr:data-url='data:post.url' href='http://twitter.com/share'>Tweet</a>
</b:if>
Twitter Share பட்டனை இணைப்பதற்கான வழிமுறைகள் :
1. முதலில் பிளாக்கர் தளத்தில் உங்கள் கணக்கில் நுழையவும்.
2. Design -> Edit HTML செல்லவும்.
3. Expand Widget Templates என்பதனை டிக் செய்து கொள்ளவும்.
4. கீழுள்ள நிரல்வரிகளை காப்பி செய்து </body> என்ற டேகுக்கு முன்னால்
போட்டுக் கொள்ளவும்.
<script src='http://platform.twitter.com/widgets.js' type='text/javascript'/>
5. பின்னர் <data:post.body/> என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும்.
6. உங்களுக்குப் பிடித்த டிசைனில் உள்ள பட்டனின் நிரல்வரிகளை காப்பி செய்யவும்.
7. பதிவுகளின் மேல்பகுதியில் பட்டன் வேண்டுமெனில் <data:post.body/> வரிக்கு முன்பாகவும், பதிவுகளின் அடியில் வேண்டுமெனில் <data:post.body/> வரிக்கு பின்பாகவும் காப்பி செய்த வரிகளை இட்டு சேமிக்கவும்.
மற்ற அமைப்புகள் :
- data-via: arivuvignesh kumar
என்பதற்குப் பதிலாக உங்கள் டுவிட்டர் பெயரைக் கொடுக்கவும்.
- data-text: என்பதில் உள்ள “ தோழன்-tholan: ” என்ற வரிகளுக்குப் பதிலாக ”I am Reading:” மற்றும் உங்கள் பிளாக்கர் தலைப்பு போன்ற நீங்கள் விரும்பும் வார்த்தைகளை மாற்றிக் கொள்ளலாம்.
- மேலே உள்ள நிரல் வரிகள் பதிவுகள் முழுதாக தோன்றும் பக்கத்தில் மட்டுமே (Only in posts page) காட்சியளிக்கும். முகப்புப் பக்கத்திலும் தோன்ற இந்த வண்ணத்தில் தோன்றும் முதல் வரி மற்றும் கடைசி வரியை நீக்கி விடலாம்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.