
பதிவுகளின் இணைப்பை பகிருவதால் இணைய வரத்தும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பேஸ்புக் புதியதாக Facebook Like என்று ஒரு பட்டனை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரே கிளிக்கில் பதிவுகளை அவர்களது Facebook Profile இல் பகிர்ந்து கொள்ள முடியும்.
Facebook Like பட்டன்கள் மூன்று விதமான டிசைன்களில் வைத்துக்கொள்ள முடியும். கீழ்வரும் மூன்று அமைப்புகளில் உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து கொள்ளவும்.
1. Standard Facebook Like Button

2. Box Like Button with Count

3. Small Facebook Like button with Count

Facebook Like பட்டனை இணைப்பதற்கான வழிமுறைகள்.
1. முதலில் பிளாக்கர் தளத்தில் உங்கள் கணக்கில் நுழையவும்.
2. Design -> Edit HTML செல்லவும்.
3. Expand Widget Templates என்பதனை டிக் செய்து கொள்ளவும்.
4. பின்னர் <data:post.body/> என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும்.
5. உங்களுக்குப் பிடித்த டிசைனில் உள்ள பட்டனின் நிரல்வரிகளை காப்பி செய்யவும்.
6. பதிவுகளின் மேல்பகுதியில் பட்டன் வேண்டுமெனில் மேற்கண்ட வரிக்கு முன்பாகவும், பதிவுகளின் அடியில் வேண்டுமெனில் மேற்கண்ட வரிக்குப் பின்பாகவும் காப்பி செய்த வரிகளை இடவும்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
நீங்கள் தந்திருப்பது ஒரு ப்ளாகரில் பதிவிற்கு லைக் பண்ணுவதற்காக சேர்க்கின்ர பட்டன் ... நான் ப்ளாகர் லைக் பட்டனை எதிர் பார்கிறேன் ..அதாவது முகநூல் பட்டன் எமது ப்ளாகரில் காட்சியளிக்கும் அதை லைக் பண்ணும்போது எமது ப்ளாகரில் நாம் இடும் பதிவுகள் தானாகவே லைக் செய்த அந்த நபரின் முகநூளில் தோன்றுகின்ற பட்டனை ,,,தயவு செய்து எனக்கு தீர்வு தாருங்கள் ...
ReplyDelete