தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Sunday 13 May 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/சிலபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில்  browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading  ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . internet browsing speed ஐ  எந்த சாஃப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்போம். 




nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/ இனி உங்கள் Internet browsing வேகம் முயல் இல்லை நெருப்புக்கோழிதான் ...  


 Internet browsing speed ஐ அதிகரிக்கும் முறை : 

1.நீங்கள் xp வைத்திருந்தாள் : 

  • XP -->கிளிக் programs--> Run செல்லவும். 
  • Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .

                      gpedit.msc


2.நீங்கள் 7 வைத்திருந்தாள் : 

  • windows 7 னில் programs---> search box---> Type "Run"
  • Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் .

                       gpedit.msc

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/

3.இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.

  • Computer Configuration
  • Administrative Templates
  • Network
  •  QoS Packet Scheduler
  • Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.

nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/

பிறகு apply செய்து OK கொடுக்கவும். 

முக்கிய குறிப்பு : 

  1. இந்தமுறை 20% வேகத்தை மட்டுமே கூட்டும். 
  2. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க உங்களிடம் அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும். 
  3. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய Internet Browser Update செய்திருக்க வேண்டும்.  


nternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை  http://tholanweb.blogspot.com/


இப்படி செய்தால் உங்களுடைய Internet browsing speed அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

 

மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


9 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

  1. arumai nantri nanba
    come to my blog www.suncnn.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தோழன்-Tholan: Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை >>>>> Download Now

      >>>>> Download Full

      தோழன்-Tholan: Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை >>>>> Download LINK

      >>>>> Download Now

      தோழன்-Tholan: Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை >>>>> Download Full

      >>>>> Download LINK ih

      Delete
  2. nalla padhivu, ungal padhivu thodara yen vaazhthukkal.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Manikavum nanba thangaludaiya commandai mobilelil thereyamal alethuviten mannekavum nanbre . nan antha websitel enaithuviten nanri.

    ReplyDelete
  5. இதுவரை கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு ...
    வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்



    "நன்றி நண்பரே... இந்த இணையத்தில் இணைந்துவிட்டேன்.
    நன்றி.

    என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

    ReplyDelete
  7. விக்னேஷ் அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  8. தாங்கள் கருத்திட்டதுக்கு நன்றி நண்பர் "அன்பு" அவர்களே...

    என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

    ReplyDelete

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.