Home » Archives for April 2012
Sunday, 29 April 2012
Internet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .
Friday, 27 April 2012
வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்
Monday, 23 April 2012
விண்டோஸ் XP Run commands.
ரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.
ஆனால் நாம் என்று காசு கொடுத்து வாங்கினோம் WinX HD Video Converter Deluxe v3.12.2 க்கான கிராக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்.
Friday, 20 April 2012
விண்டோஸ் 7 க்கான Shortcut கீகள்
சில Shortcut கள் உள்ளன. அவற்றில் சில Shortcutகீகலும் அவற்றின் பயன்களை பற்றியும் நாம் இப்பதிவில் பார்போம்.
இனணயத்தில் மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்
இணையத்தில் பணம் பண்ணுவது எப்படி என்று தேடி பார்த்ததில் சில லிங்குகள்( links ) கிடைத்தன.
அதில் ஒன்றுதான் இது..
Thursday, 19 April 2012
VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.
விண்டொஸ் 7 னில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ ஒரு வழி!
புதிதாக ஒரு இயங்கு தளம் (OS) அல்லது ஒரு இயங்கு தளத்தின் (OS) புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் 7னிலும் அதே நிலைமை தொடர்கிறது. பழைய மென்பொருள்களை புதிய இயங்குதலத்தில் (OS) ல் பயன்படுத்துவது எப்படி என்று பார்போம்.
Wednesday, 18 April 2012
எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற..
Tuesday, 17 April 2012
நீங்களே folder lock மென்பொருள் உருவாக்களாம்.
நாம் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க பல folder lock மென்பொருள் install செய்து பயன்படுத்துவோம் அல்லது அந்த file க்கு password கொடுத்து பாதுகாப்போம் ஆனால் இப்படியில்லாமல் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க நாமே ஒரு folder lock மென்பொருளை உருவாக்குவோம். புறிகிறது அதை எப்படி உருவாக்குவது என்றுதானே முறைக்கிறீர்கள். மேலும் படியுங்கள் உள்ளே அதைப்பற்றி பார்போம்.
Thursday, 12 April 2012
விரைவாக பைல்களை காப்பி செய்ய வேண்டுமா ?

பைல்களை நாம் ஒரிடத்தில் இருந்து வேறு போல்டருக்கோ - பென்டிரைவுக்கோ காப்பிசெய்ய மிகுந்த நேரம் ஆகும் . அதை குறைந்த நேரத்தில் எப்படி காப்பிசெய்வது எப்படி என்று பார்போம்.
Saturday, 7 April 2012
ஒவ்வொரு Folderக்கும் ஒவ்வொரு நிறத்தை கொடுக்க விருப்பமா!
Microsoftஇன் தயாரிப்பான Windows Operating Systemகளில் வழமையாக மஞ்சள் நிறத்தில் மட்டுமே Folder கள் உருவாக்கலாம். அது Microsoft நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட நிறம் ஆகும். நாம் வழமையாக ஒரு File அல்லது Folder ஐ தேடும் போது எல்லா File மற்றும் Folder களும் ஒரே நிறத்தில் தான் இருக்கும் ஆனால் இப்பொழுது நீங்கள் அவற்றுக்கு நிறத்தை வழங்க முடியும்.
Wednesday, 4 April 2012
இண்டநெட் தொடர்பில் ஏற்படும் கோளாருகளை சரிசெய்ய .
Sunday, 1 April 2012
நீங்களே Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!

அவாவாறான சந்தர்ப்பங்களில் கையடக்கமான (Portable) மென்பொருட்கள் இருந்தால் நமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளலாம்.
எங்கும் எடுத்துச் செல்ல கூடிய Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!
Subscribe to:
Posts (Atom)