இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொண்டு, அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் மென்பொருளின் (CIntRep.exe) மீது வலதுகிளிக் செய்து Run as administrator என்பதை தேர்வு செய்யவும் தற்போது அப்ளிகேஷன் ஒப்பன் ஆகும். அதில் உங்களுடைய Problem தை தேர்வு செய்து GO பட்டனை அழுத்தவும். தற்போது சிஸ்ட்டம் ரீஸ்ட்டார்ட் ஆகும்.
தற்போது இணையத்தில் உலவுங்கள் இணையமானது சரியாக வேலை செய்யும், நெட்வொர்க் தொடர்பான எந்தஒரு சிக்கல்கள் அனைதும் தற்போது சரியாகிவிடும். இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்.
இந்த பதிவை பற்றியக்கருத்துக்களை தேறிவிக்குமாறு oகேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கள் எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்கப்படுத்தும் .
நன்றி.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் .....குட்
ReplyDeleteஆஹா ஓஹோ பேஸ் பேஸ் .....குட்
ReplyDelete